பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. சித்து வகுப்பு 481 பொழிப்புரை 1. (அடல்) வலிமை (புனைந்த வாய்ந்த வேலுமயிலும்' எஞ்ஞான்றும் வாழ்வதாக; (அரியதொன்று) அருமையான விஷ்ய்ம் ஒன்று (கூற) நான் சொல்லப்ப்ோகிறேன்; அதை (அருகிருந்து) என் பக்கத்தே இருந்து (கேண்மின்) கேட்பீர்கள்ாக 2. ు ன்றில் . பச்சிலை மூலிகை ஒன்றின் உதவி கொண்டே, ன்ேஃ: ற்று ႕ႏိုင္ဆို႔ေျပ္ပိ ఫే, தேதத்துடன், (ஆடி) உலகில் திரிந்து (அண்டர்) தேவர்கள் அறிய விளையாட்ல்ாம் - 3. (ஆசை வேறிலை) எமக்கு வேறு ஆசை கிடையாது; (அறுமுகவ்ன் தி ணை) ஆறுமுகக் கடவுள்பால் சத்தியம் செய்து :ఫ్లఫ్వీడే ன்; (யாம் கூறுவதெல்லாம் உண்மை என்றபடி) மேருவை அடிதலை கண்டனம் (பொன்மயமான) மேருமலையை (அடிதலை கண்டனம்) அடியைத் தலையாக தலையை அடியாகத் தலைகீழாகப் புரட்டிப் பார்த்திருக்கின்றோம்; 4. (அகில லோகமும்) எல்லா ”¦ (அடை வடைவே) முறை றயாக - வாசை றயாக (முதல் அருளினோம்) முே ருேitதி.ே" (உண்டாக்கி னோம்); அச்செய்கை சிவபிரான் அறியர்த தொன்றன்று; அவர் அறிந்ததே - சிவபிரான் அறிய சக்ல லோகங்களையும் முறைப்படி படைத்தோம் - என்றபடி 5 (அமையும் எனும்படி) போதும் போதும் என்று சொல்லும்படி, நின்ற நில்ைத்துள்ள திருப்தின்ய அடைய, (மனோரதம் அவைமுழுதும்) மனத்திலே * ஆசைப்பட்டவை ஒல்லாவற்றையும், (துருவம்) கொடுப்போம்; பத்றாதுகொள் - நீ நிதானமாய்ப் (ஆத்திரப்படாமல்) பெற்றுக்கொள். 'முருகன்மேல் ஆணையிட்டுச் சித்தன் தமது வல்லம்ைகளை எடுத்துக் கூறுகின்றான். வி வல்லமைகள் பின்வருமாறு: 1. ம்ேருமல்ையையே தலை ழாகப் புரட்டிப் ேேறன் -- "ஒரேழு கட்லையும் பருகவல்லர், ந்த்ரன் உலகும் ஐராவ ம கைக்கெளிய பந்தள் எடுத்து ளையாடுவீர்" (தாயுமா. சித்தர்கணம் 1) என்பதுபோல - 'பஞ்ச கி ருத்தி யத்தில் படைத்தல் தொழிலையும்’ செய்யவல்லோம் என்றபடி 'இறைவனைப்போல வேண்டிய போகம து தருவோம் என்றபடி x நின்றன் மனோரதம்' என்றும் வேறுபாடம்.