பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/490

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. சித்து வகுப்பு 483 6. ஆதியம் முடிவும் ஆதி அந்தம் (இல்), இல்லாத முடிவற்ற (ஆனந்தம் தரு) பேர்னந்தத்தைத் தருகின்ற (ஆறிரு கரதலநாதன் பன்னிr ப் ர்ான்ாகிய முருகவேள் (தந்தவை) எமக்கு உபதேசித்துக் கொடுத்தவையான 7. (அவுஷதம் உளசில) மருந்து வகைகள் சில உண்டு; (கூறுகின்றேன்), கிலுகிலுப்பைகள் ஒரு செடிவகை (1), { சிலை) அர்சமரத்தின் ಘೀಘ (2), (நிறுவிலி) சிறு நறுவிலி, பெரு நறுவிலி, நாய் நறுவிலி என வதைப்படும் சிறு மர்வகை, (3), (கரிய) பசுமைநின்ற்ந்த பசிய, (கக்கரி) ಘಿಘೀ(4), 8. (அத்தி) ಣ್ಣಿ மரத்து இலை வேர் (5), செம்பி ராகை செம்பை (6), ராகி என்பன (7), ள்காவெளை என்னும் பூடு (8), (துத்தி) துத்திக்கிரையின் డ్జ (9), (சங்கம்) இசங்கு எனப்ப்டும் சங்கஞ்செடி (10), ஒர் இதழ்த் தாமரை எனப்படும் சிறு பூண்டு (11), o 9. (அவுரி) நீலிச்செடி '; கற்றாழை ஒரு 皺 (ஒடுவை) எனப்படும் நிலப்பாலை (14), (குறிஞ் り கிாதில் அணிதற்குரிய பூ வக்ை (15), (சிவிறி) ఫీ என்னும் செடிவகை (16), (கத்தரி) கத்தரிச்செடி (17), (பொடுதலை). ஒரு பூண்டு வகை (18), சண்பக மரம் (19) 10. ஆரை - கீரை வகை (20), (கொடுவேலி) கருங் கொவேல் 21), (வேல்) வேலமரம் (22), காஞ்சிரம் - எட்டி மரம் (23),_(விரை) ஒரு மரவகை (24), ಥ್ರೋì) வெட்டிவேர் (25), (பேரிந்து) பேரீச்ச மரத்தின் இல்ை (26) படும் வட்டத்திருப்பி என்பது ஆடுதின்னாப் பாளை, அரிவாள் மண்ைப் பூண்டு எனப் ப்ொருள்படும். பொரிந்த காரை, கரிந்த சூரை, புகைந்த வீரை. ே துப்பரணி 3-2 (அநுபந்தமும் பார்க்க.) . . ..(4) இருவேலி இருவேரி - வெட்டிவேர் நறையும் நானழும் நா 鷺 வேரியும்; Tபெருங்கதை 2-18-47, 3-17.137 `ಕಿ வேரியும் பேரில வங்கமும் (அநுபந்தம் பார்க்க). (5) பேரிந்தின் இலை வேற்படையின் முனையை ஒத் கூர்மையினை உடைய் நுனிகொண்ட நெறித்த் ರಾಧಿಥಿ உடையது ஈந்து பேரீச்சின் இலையால் குடில்கள் வேயப். படும். "க நுதிகொள் நெறியிலை ஈந்தின் முற்றிய பெரு நறவு" கல்லாடம் 24-10. வேற்றலை யன்ன வைந் நெடுந்தகர் திேல் வேய்ந்த வெய்ப்புறக் குரம்பை பெரும்பா. 37. (அநுபந்தமும் பார்க்க). அடி 7முதல் அடி 36 வரையில் உள்ள பச்சிலை, மருந்து வகைகளின் விவரத்தைக் குறிப்புரையிலும், இந்த வகுப்பின் அநுபந்தத்திலும் காண்க. 15