பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/491

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

484 முருகவேள் திருமுறை 19:திருமுறை 'அமுக்குர வெருக்கிலை முருக்கிதழ் செருப்படை அகத்தி தமரத்தை மதம்த்தம்ொடு பித்திகை 'ஆலம் ஆத்தி கடுக்கை_கொடிக்கழல் கோலி தேட்கடை நெய்க்கொடை வக்கனை. . *அகில்ப ரம்பை காரை துடரி தும்பை சூரை அலரி சம்பு நாவல் மருது சிந்து விாரம் 'அறுகு தழுதாழை Oமாபாலை புன்கு புரசு பழுபாகல் பூலா அழிஞ்சில் 'ஆயி லாவிரை இறலி இரும்பிலி 蠶° :* என்றழை ہوا لیجیے۔ 'அவனி பாடல மணல மகிருகம் இவைச மூலமும் எழுபது சாலடை 'பித்திகை - சாதிமல்லிகை (பிங்கலம்); சிறு செண்பகம் (பிங்கலம்). - 12 கோலி - இலந்தை, திப்பிலி, புன்கு, சிற்றழிஞ்சில் என்னும் மரவகை - எனவும் பொருள்படும்; அநுப்ந்தமும் பT அதிதி, ’ (1) காரை சுடுகாட்டுச் செடிவகை. "காரைகள் கூகை முல்லை. சூரைகள் பம்மிவிம்மு சுடுகாடு". சம்பந், 2-84-1. "சூரை காரை படர்ந்தெங்குஞ் சுட்ட சுடலை". காரைக்கா லம்மை - மூத்த திருப்பதிகம் 21. முட்காற் காரை முது பழன்" -புறநானுாறு 258. (அநுபந்தமும் பார்க்க.) (2) துடரி - முட்செடி வகை. திம்புளிக் களாவொடு துடரி' புறநானுள்று 177. இது தொடரி எனவும்படும். கடுவுந் தான்றியும் கொடுமுள் தொடரியும். பெருங்கதை 1.52.38. புலிதடுக்கு, புலி தொடக்கி எனவும்படும். (3) சூரை - இதுவும் காரைபோலச் சுடுகாட்டு மரம் - குறிப்பு 13(1) பார்க்க தூதுளையும் சூரை எனப்படும். (அநுபந்தமும் பார்க்க). (4) சிந்துவாரம் - கருநொச்சி. சிந்துவாரமும் இதழியும். அணி செஞ்சடாதரர்- திருப் புகழ் 289, பக்கம் 220 கி.ம்ே (அநுபந்தமும் பார்க்க). 14 O ஆடாலை புன்கு என்றும் பாடம். 'இரும்பிலி இரும்பைப் பொன் ஆக்குவதற்கு ரசவாதத்தில் உபயோகப்படுத்தப்படும் செடிவகை