பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. சித்து வகுப்பு 485 இலை (29), (முருக்கிதழ்) பலாமரத்தின் இதழ் (30) (செருப்படை) படர் கொடிவகை (31), (அகத்தி) அகத்திக் கிரைச்செடி (32), தமரத்தை ஒருமரவகை (33), (மதமத்தம்) பொன்னுாமத்தை (34) - இவைகளுடன் (பித்திகை) சாதி மல்லிகை (அல்லது சிறு சண்பகம்) (35) 12. (ஆலம்) ஆலமரம் (26), (ஆத்தி) ஆத்திப்பூச்செடி (37), (கடுக்கை) கொன்றை (38), (கொடிக்கழல்) கழற்சிக்காய் கொடி (39), (கோலி) இலந்தை (40), (தேட்கடை) ஒரு மருந்துப் பூடுவகை (41), (நெய்க்கொடை) - நெய்க்கொட்டை மரவகை - பூவந்தி மரம் (புன்கு எனலுமாம்) (42), (வக்கணை) மலைப்புன்கு (43) 11. (அமுக்குரவு) அமுக்கினாங்கிழங்கு o செடியின் 13. (அகில்) ஒருவகை வாசனை மரம், (44), (பரம்பை) வன்னிமரம் (45), (காரை) காட்டுச் செடிவகை (46), (துடரி) செடிவகை (47), தும்பை (48), (சூரை) செடிவகை (49), அலரிச்செடி (50), சம்பு - சம்புநாவல் (51), நாவல் கரு நாவல் (52), (மருது) மருத மரவகை 63), (சிந்து வாரம்) நொச்சி (54) 14. அறுகு (53), (தழுதாழை) வாதமடக்கி (56), (மா) மாமரம் (57), (பாலை) மரவகை (58), (புன்கமரம்) (59), புரசு - வரசுமரம் (60), (பழுபாகல்) கொடிவகை (61), (பூலா) சடிவகை (62), (அழிஞ்சில்) மரவகை (6.3) 15. (ஆயில்)-ம்தத்ரி வேம்பு (64), (ஆவிரை) இசடிவதை (65), (இற்ல்) இத்திமரம்- - கல்லால் (66), (இரும்பிலி) செடிவன்க், (67), (ஆகிய இவைகளின் உறுப்புக்கள்ை) ஆடி, ஆவணி மாதத்தில் (புடம் இட) (நெருப்பில்) சுடவைத்துப் ப்க்குவப் படுத்துவதற்கு என்று (அழை) வரவழைத்து (அவையுடன்) 16. அவனி - நிலத்துப் (பாடலம்) பாதிரி (68), அனலம் செங்கொடிவேலி என்னும் கொடிவகை (69), ് ருகம்) பூமியில் விளைவனவாய் (கிழங்குக்ள்) (70), (இவை) இந்த எழுபது பொருள்களின் (சமூலமும்) வேர் முதல் யீற்ாகவுள்ள எல்லாவற்றையும், எழுபது சால்களுக்குள் (மிடாக்களுள்ளே) பர்ன்ைகளுள் (அடை) அடைத்து வைப்பாய்ாக (அல்லது இவ்வற்று எழுபது மிடாக்கள் நின்றிய - (அடை) பச்சிலை வகைகள்; பின்னும்) 15 X "புடமிடவின் றழை" என்றும் பாடம்.