பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/493

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

486 முருகவேள் திருமுறை 19திருமுறை "அதிம துரந்தக ரஞ்சிறு பாலடை

  1. வெந்தய மின்கய மோதகம் 18 LE- H H ஆறிடை அபினரி தாரங் கந்தகம்

நூறிடை திரிப்லை யேர்ரொன் றெண்பலம் 'அதிவிட யமுமொழி கிருமி சத்ருவும் அனல்முறு கலுமற முறுகு துத்தமும் "அற்பம் ஒன்று சீரை வித்தேழிடை யத்தில் ஒன்று பாதி த்க்கோலமும் 'அடவி கச்சோல நிமிளை நறும்பிசின் அரிதம் வெட்பாலை அரிசி கருங்கணி ஃஆமலகம் ஏலம் நான்மூன்றிடை சேமசிலை கூட Zலோகாஞ்சனம் 'அதிமுக வெந்தய மிங்கச (மிங்குச) மோதகம்" என்றும் பாடம். ’ "அற்ப மன்று கிரை" என்றும் பாடம். ತ್ಗು - வால்மிளகு தாம்பூலம், சிறுநாவல், திப்பலி "தக்கோலம் தின்று தலைநின்றயப் பூச்சூடி" நாலடி 43. அநுபந்தமும் பார்க்க. ’(1) சேமசிலை - சிலா சத்து என்பதாய் இருக்கலாம். ဇွို႔% வெப்பத்தால் j தாதுசாரம் கரைந்து மழுக்குப்போல ஆகும்; அது சிலர்சத்து. சுத்தி செய்த சிலர்சத்தால் பாண்டு, சுரம், ம்ார்வலி, க்ாமால்ை முதலியன் போம். (அனுபோக வைத்தியம் 7ஆம் பாகம், பக்கம் 40, 41). (2) அஞ்சனம் - (மை) - பூதாஞ்சனம் (பேய்க்கோளைக் கண்டுபிடிக்க உதவும் மை), பாதாளாஞ்சனம் (மறைபொருளைக் Д95/T&TUT உதவுவது), சாராஞ்சனம் (களவுபோன் பொருளைக் காட்டும் மந்திர மை வகை) என மூவகைய (Magic Black Pigment). -2s65&sor soapg - க்ாணாதுபோன பொருள், களவுபோன பொருள், த்து வைக்கப்பட்ட பொருள் - ஆகிய மறைபொருள்கள்ை மையிட்டுக் காணும் வித்தை பின்னும், அனுபோக வைத்திய நூல் ஏழாம் ப்ாகத்தில் (பக்கம் 35 ஐந்து வகை அஞ்சனங்கள் கூறப்பட்டுள. () புஷ்பாஞ்சனம் - வெண்ணிறத்தது. சகல நேத்திர வியாதிகளைப் போக்கும். (i) நீலாஞ்சனம் கரு நிறத்தது. நேத்திர தோஷம், கூடியம் இவைகளைப் போக்கும்.