பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/496

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. சித்து வகுப்பு 489 23. (அரப்பொடி) இரும்புத் தூள், (கடிப்பகை) வேப்பிலை, (விடத்திரணம்) விஷப் புல், அப் ப்ரகசத்தை அந்த விஷத்தை, (பிரகசம்) கொல்லுதலை உடையவை, சதகுப்பி என்னும் (மருந்துப் பூண்டுவகையின்) விதை கொத்தமல்லி, திப்பிலி 24. (ஆலி) கள், (கோட்டம்) ஒரு வேர், (எலிப்பகை) சச்சிலை) எலிப்பகை இலை - சச்சு இலை - எலிப்பகை இலை - பூனை வணங்கி என்னும் குப்பைமேனி இலை, (சச்சு இலை) நீர்ச் சுண்டியின் இலை, (நீலி) அவுரி, (காய்ச்சு) காய்ச்சுக் கட்டி (காக்க்கட்டி), நிலப்பனை (செடி வகை), (கற்பிசின்) பிசின் பட்டை() (பட்டை - ஒர் அங்குல கனம்). 25. மடல்கள் சிவந்த தாழை, மணமுள்ள வசம்பு, (நீலம்) கருங்குவளை, வரு எழுகின்ற, (குரும்பை) தெங்கு பனைகளின் இளங்காய், (கோடல்) வெண்காந்தள், (துருசு) மயில் துத்தம் (மருந்து வகை), (சம்பிராணி) துபவர்க்கப் பிசின் 26. (மரிசி) செடிவகை, (வசவாசி) வசம்பு, (அடி 25-ல் வசம்பு வந்துள்ளபடியால் இது வசுவாசி சாதிபத்திரி, காதிச மஞ்சள் - காகி - விளா (ச) அதனுடன் மஞ்சள், மகிழம்பூவின் விதை, (மேதை) பொற்றலைக்கை யாந்தகரை என்னும் மருந்துப் பூடுவகை (மஞ்சள் கரிசலாங்காணி), (இது) மா சிற்ந்த (மேதை) அறிவைத் (தருவது) பேரறிவைத்தருவது; குன்றி) குன்றிமணி குண்டுமணி) 27. (வாரிவாய் நுரை) கடல்நுரை, (சயிலம்) மலையில் (சுனைகளில் உள்ள) (வலம்புரி) சங்கு (பூரி) ஆனை புளியமரம், வாதுமை, (சணவு) சணாவு - கையாந்தகரை கரிசலாங்கண்ணி, (பெருங்குமிழ்) LDIT@IGUDJ: 28. வடுவில் குற்றமில்லாத, சீரகம், (பலம்) சாதிக்காய், (மயிரோசனை) என்பது கோரோசனை, (கடுகுரோகணி), (சிவிதை) சிவதைப் பூண்டு, (மனோசிலை) பாஷாண மருந்து, 29. மேற்சொன்னவையை வகைவகையாக எடுத்துக் கொண்டு ஒரு மண்டலம் (40, 41, அல்லது 45, 8 நாள் கொண்ட க்ால அளவு) மோரொடு - மோருடன் சேர்த்துக், குகையினில்) உலோகங்களை உருக்கும் பாத்திரத்தில், எண்பது (செம்பினில்) பாத்திரங்களில் ஊற வைப்பாயாக்,