பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/500

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16.சித்து வகுப்பு 493 35. (மரித்தவர்) இறந்தவர்கள் (சனித்த) புதைத்துள்ள குழி - அடக்கப் பள்ளத்தில் இடப்பட்டுள்ள உப்பு ஊறிய ஜலத்தை (வடித்து இனிது எடுத்து) இனிது - நன்றாக வடித்தெடுத்து, ஒரு குடத னில் நிறையும்படி வைப்பாயாக. (பார்க்க பக்.959) 36. மாறில் - வேறுபாடில்லாத வகையில் - சரியாகத் ஆதித் - தோத்திரங்களைக் கூறுவதால், வித்தை (ரசவாத த்தை) (பலித்திடின்) பயன்பட்டுப் பலன் கொடுக்குமாயின் (மாடை) பொன், (சேர்க்க) சேர்க்கும் வகையில், வருத்தம் - வருத்தமே (உனக்கொன்றும்) இலை. இருக்காது. 37. மணம தின்று நாளை கலியாணம் ன்றே செய்யவேண்டி ಫ್ಲಿಫಿ அ, நஃே ఫిష్ఠీ யிருக்கின்றது (என நீே, என்று கூறிக் (கேளு) (நி) கேட்பாயாக் (அதாவது வெகு அவசரம்ாகத் திருமணம் ஒன்று நிறைவேறவேண்டி ;ே அதற்கு நிர்ம்பப் క్లి வேண்டியிருக்கின்றது . என் நீ கேட்பாயாக கேட்டால் உனக்கு வேண்டிய பொன் அவ்வளவும் உடனே கிடைக்கும் வழியைக் கூறுகின்றேன் - அதற்காக (நீ என்ன ச்ெய்யவேண்டுமென்றால்) உன் (மன்ைக்ள்) உனது வீடுகளில் எல்லா இடத்தும் ஒடிப்போய், இனி வேகமாய்த் தேடுவாயாக (தேடிக் கொண்டு வர வேண்டுவன கூறுவேன், கேள்) 38. வளையல்கள், ಶ್ಗ பீலிகள், காலாழிகள், தண்டைகள், ரத்னம், வயிரம், வீடு - வீட்டில் (மேலிடு) நிரம்பியுள்ள செம்பொன்கள், 39. (வாளி) ஒருவகைக் காதணி, (பாடகம்) மகளிர் காலணி, மணி - ம்ாணிக்கத்திரு என்னும் பணி (ஆபரணம்) (பிறை) மகளிர் தலையில் அணியும் நகை, (சங்கிலி) வயிரச் சங்கிலி என்னும் அணி, சங்கிலிச் சரங்கள், (பாளை) பாலப் பருவத்துக்கு முன் பருவக் குழந்தைகள் அணியும் (சூடகம்) கை வளையல்கள், (மயிலம்) மயிலிறகு போன்ற அழகுள்ள (இலம்பகம்) தலைக்கோலம் என்னும் அணி 40. (மவுலி) மணி (க்ரீடம்), (நூபுரம்) சிலம்பு, மயில் திருஃே - மயில் ವ'#துள்ள j; என்னும் ஆபரணம், (சவடி) பொற் சரடுகளின் கொத்தாக அமைந்த க்ழுத்தணிவகை (தோள்வ்ளை) தோளில் அண்யும் வளைவகை (முகவளைக்) முக வட்டத்தின் (வளை) தாழ்ந்து விளங்கும்