பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/501

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

494 முருகவேள் திருமுறை 19:திருமுறை கிமரகத குண்டலம் வெண்டய மேகலை அரசிலை கம்பி குறுங்குணி சாலகம் வோரணி யுடைமணி ங் கிங்கிணி வாகுவ லயநெளி பீடங் கண்டிகை

  • மணிமக ரிகைவளை திகிரி பட்டிகை

பணிகளில் அழகிய பணிகள் கொக்கிகள் 'வட்ட அம்பொ னோலை முத்தாவளி - சுட்டி சந்து காறை கைக் காறைகள் f வெண்டையம் - தண்டையணி வெண்டையம்’ - திருப். 16. மேகலை - பவளக் கோவை எட்டினாற் செய்தது. "எண்கோவை மேகலை, காஞ்சி எழுகோவை பண்கொள் கலாபம் பதினாறு - கன்கொள் பருமம் பதினெட்டு, முப்பத் திரண்டு விரிசிகை என்றுண்ரற் பாற்று" - சிலப்பதிகாரம் 430 உரை. குறுங்குணி இது குறுங்கணியோ? குறுங்கணி முடியிற் சூட்டும் மாலை - கூனல் திங்கள் குறுங்கண்ணி - சம்பந்தர் 2-116-1. சாலகம் - இது ஜாலகம்; யாகபத்தினிகள் அணியும் அணி விசேடம் - அறநூல் புகழப்பட்ட சாலகத்தைச் சூடி" புறநானூறு 166 உரை. oகறங்கணி சாலகம், களங்கணி சாலகம் என்றும் பாடம். ° உடைமணி - குழந்தைகளின் அரையணி கந்தர் அலங். 13 குறிப்புரை. வாகுவலயம் - மேகலை காஞ்சி வாகுவலயம் எல்லாம் க்வரும் இயல்பிற்றாய் பரிபாடல் 747. நெளி அலங்கார நெளியிட்ட கையைக் காட்டாய். குற்றாலக் குறவஞ்சி 662 மேகரிகை - குறங்கு செறியணி. (குறங்கு = தொடை), மகரம் எனவும்படும். மாதின் மகரிகை வயங்கு பொற்பூண் சூழுறு கவானேபோலும்". கந்தபுராணம் 2.1-56 "மாழைகொள் மணிமகரம் கெளவி வீற்றிருந்தனவே" -சீவகசிந்தர்மணி 174