பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/513

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

506 முருகவேள் திருமுறை 19:திருமுறை 'விரிகடல்-துகள்எழ வெகுளும் விக்ரமன் அரிதிரு மருமகன் அறுமு கத்தவன் 'வெட்சி கொண்ட தோளன் வெற்பூடுற விட்ட வென்றி வேல்மு முச் ழுச்சேவகன் 8வெருவு நக்கீரர் சரணென வந்தருள் முருக னிஷ்க்ரோத முநிகுண் பஞ்சரன் மேதகுபு ராண oவேதாங்குரன் ஒதரிய மோன ஞானாங்குரன் மிேகைத்தவர் புரத்ரயம் எரித்தவர் ப்ரியப்பட அகத்திய முநிக்கொரு தமிழ்த்ரயம் உரைத்தவன் வேத மூர்த்தி திருத்தணி வெற்புை (βεσπ ,2%၄## பெற்ற விளக்கொளி ”(1) முருகவேள் கடலைக் கோபித்தது: "மகரசல கோபக்கார" - திருப்புகழ் 1026, பக்கம் 83 கீழ்க்குறிப்பு: பாடல் 905, பக்கம் 640 கீழ்க்குறிப்பு திருமால் கடலைக் கோபித்தது . கந்தர் அலங். 54உரை. விரிகடல் அளறெழ’ என்றும் பாடம். "கிரவுஞ்சத்தை அட்டது - தாரதனையும் திரவுஞ் சத்தையும் ஒரே சமயத்தில் வேல் விட்டு மாய்த்தன்ர் முருகவேள். . "தாரக_னென்பதோர் பேரோனைச் சஞ்சல மு றுகிரவுஞ்: சத்தை ஒரிறை செல்லுமுன் உடல்கீறி உள்ளுயிர் உண்டு புறத்தேகி. வருகென்றே வேற்படைதன்னை விடுத்திட்டான்" "தாரதன் மார்ப_மென்னும் தடம்பெரு வரையைத் கீண்டு, சீரிய ಶ್ಗಣಿ சேர்ந்துபட் டுருவிச் சென்று. துண்ணென் மீண்ட தன்றே". கந்தபுரா. 1-20, 180, 185. '! சுரனும் மடிய, மலை பிளவுபட, மகர சலநிதி குறுகி மறுகி முறையிட முனியும் வடிவேலன்' சீர்பாதவகுப்பு. (2) முழுச் சேவகன் 13. சேவகன் வகுப்பு, அடி 8 பக்கம் 440 பார்க்க = - 'நக்கீரருக்கு அருளினது - வேடிச்சி காவலன் வகுப்பு, அடி 22, பக்கம் 432 பார்க்க.

  • .