பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/517

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

510 முருகவேள் திருமுறை 19:திருமுறை 9வித்தகன் சுவாமி நிர்ப்பாவகன் சத்தியன் ப்ரதாப oவித்யாதரன் 9:விரத நட்பாளர் பரியும் அசஞ்சலன் நிருத நிட்டுரன் நிருதர் பயங்கரன் 9%iரமத லோக வேள் காங்கெயன் ஆரரண சூர சூராந்தகன் வினைப்பகை அறுப்பவுன் நினைத்தது முடிப்பவன் மனத்துயர்கெடுத்தெனை வளர்த்தருள்க்ருபைக்கடல் வேலன் வாய்த்த திருப்புகழ்தற்றவர் சிலம் ஏத்திய # சித்தரே. 27 திெருெந்து. திருப்புகழ் 84. பாவகம் - உருவம், வேடனாம் பாவகம் கொடு நின்றது போலும் சம்பந்தர் 23.1. 2) ப்ரதாப வித்யாதரன் - பேர்பெற்ற சகலகலா வல்லவன் - (கல்வி கரைகண்டவன்) திருப்புகழ் 320 பக்கம் 296 கீழ்க்குறிப்பு. O சத்ய சம்ப்ரதாய வித்யாதரன் '. சத்தி சம்ப்ரதாய வித்யாதரன்' என்றும் பாடங்கள்.

  • விரவு நட்பாளர் பரவும் சஞ்சலன் என்றும் பாடம். நிட்டுரன் நிருதர் பயங்கரன் - நிட்டுர சூர பயங்கரனே, நிருத சங்கார பயங்கரனே கந், அலங். 82,103.
  • சூராந்தகன் - திருப்புகழ் 64 வினைப்பகை அறுப்பவன் - வினைப்பகை செகுப்பவன் நினைத்தவை முடித்தருள் க்ருபைக்கடல் திருக்கையில் வழக்க வகுப்பு: எத்தொழில் ரேனும் நினைப்புடை மனத்த்வர் வினைப்பகையும் நீயே. சம்பந்தர் 230-6 நின்ைத்தது முடிப்பவன் கருத்தறிந்து முடிப்பான் தன்னை அப்ப்ர் 6-19-18.

மனத்துயர் கெடுத்து எனை வளர்த்தருள் க்ருபைக்கடல் - இது தனது வரலாற்றை அருணகிரியார்க்றுமிடம் நினைப்பவை முடிப்பவன்' என்றும் பாடம். *சிலம் , நல்லுணர்வு. "காமத்தாற் கனலும் வெந்தி சீலத்தால் அவிவ் தன்றி. மா. ம்ர்ரீச்ன் 104 குறிப்பு: ரசவாதம் ஆதிய, சித்திகள் ರುಡ್ಗಿ gಿಸಿ: திருவருளே சத்ல சித்திக்ளையும் கூட்டுவிக்கும் என்னும் இந்தச் சித்து வகுப்பின் சாரத்தை