பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/523

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

516 முருகவேள் திருமுறை 19:திருமுறை அமுக்கினாங்கிழங்கு 11: (அமுக்குரவு) இக்கிழங்கு சுரப்பான், சுரம், விக்கம், இவைகளைப் போக்கும்; பசியை உண்டாக்கும். கிழங்கைப் பொடி நெய் முதலியன செய்து பயன்படுத்தில் ep/pp35, 2– தி, நீண்ட ஆயுள் பெறலாம். அமுக் கிணை’ என்பது ప్తి என இருக்கவேண்டும் போலும். அரசு-7: இலைக்கொழுந்து உடல் வன்மையைப் பெருக்கும். மரப்பட்டை, வேர்ப்பட்டை புண்களை ஆற்றும், மரத்தின்ரின்று வடியும் பால் பாதத்துப் பித்த வெடிப்புக்குத் தடவலாம். அரிசி-21: கார் அரிசி, சம்பா அரிசி 筋 ய; பச்சை அரிசி பித்த எரிச்சலை நீக்கும். புழுங்கல் அ குழந்தைகள் மருந்துண்போர் இவர்களுக்கு உதவும். அரிதாரம்-18: தாளக பாஷாணம். "குன்மம் எட்டும் பேருங்காண்..... அரிதாரத்தால் பதார்த்த 1157. கஸ்துர்ரி "மான் வயிற்றின் ஒள்ளரிதாரம் பிறக்கும்". நான்மணி. 6. அலரி-13. பூ - காய்ச்சல், பித்தநோய் நீக்கும். வேர்ப்பட்டை - உயிரைப் போக்கும். நல்லெண்ணெயுடன் காய்ச்சி காதில் 2 துளி விட காது சீ, வலி, புண் இவைபோம். அவுரி 9, (நீலி) இச் செடியினின்றும் நீலம் (நீலமருந்து) எடுக்கப்படுகிறது. வேர் நஞ்சுகளை முறிக்கும். காமாலை, கீல்வாதம் இவைகளைப் பேர்க்கும். எல்லா விஷங்களுக்கும் ஏற்ற முறிப்பாகும். குன்ம முதல் பன்னோய் ஒழியும் அவுரி தரும் வேருக் கறி. அழிஞ்சில்-14 (செம்மரம்) விதை, பட்டை உபயோகப் படும். :) வேர்ப்பட்டை - பூரான்கடி முதலிய நஞ்சு களை நீக்கும். அறுகு - 14: ஈளை, கண்ணோய், தலைநோய் இவைகளைப் போக்கும். அறுகின் கிழங்கால் வெப்பம் நீங்கும். அனலம் - 16: இது கொடுவேலி. கொடுவேலி பார்க்க ஆத்தி-12 திருவாத்தி - போக காமிக்குப் பல் விளக்க உரியது. சம்பு § ஆத்தி (சைவ சமய பொது 29). ஆமலகம்-22; இது நெல்லி, பகலில் உண்ண நெல்லிக் காயால் வாந்தி, மயக்கம், மலபந்தம் போம்.