பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/525

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

518 முருகவேள் திருமுறை 19:திருமுறை ஏலம் 22: (1) பெரிய ஏலம், (2) சிற்றேலம், (3)காட்டு ஏலம். (4) மலை ஏலம் என்னும் வகையது. (1) இருமல், நீர்ச் சுருக்கு, கோழைக்கட்டு இவைகளைப் போக்கும். (2) நீர் வ்ேட்கை, கபம் இவைகள்ைப் போக்கும். (3) வந்தி, கழிச்சல் ಧ್ಧಿ: (4) நாவறட்சி, சொறி, நீர்ச்சுருக்கு வகளைப் போக்கும். ஒடுவை 9: தான்றியும் வையும். மணிமே - 6.80. இ நிலப்பாலை; ஒடு மரக் கிளவி (தொல், எழுத். 262) Lexicon. இது ஒடுக்கன், ஒடுக்கு மரம் எனின் கட்டிகளையும் அரையாப்புக் கட்டிகளையும் கரைக்கும். ஓரிதழ்த்தாமரை.8 வேறுபெயர் - சூரியகாந்தி ரத்ன் புருஷ்' என்பன சிறு செடி. இதன் குணம்: சுக்கிலம் கட்டும், உடலுக்கு அழகு தரும். கக்கரி-7 இது முள் வெள்ளரிக்காய். "கக்கரிக்காய் பித்தம் கடியும் கபம் உயர்த்தும் மெய்க்குக் குளிர்ச்சிதரும் மென்னுதலே முக்குகின்ற மூல அழல்தணிக்கும் மூடிரத்த பித்தத்தைச் சிால அகற்றிவிடும் சாற்று: - (அகத்தியர் குணபாடம்). கச்சோலம்-21: இது கிச்சிலிக் கிழங்கு பூலா' என்றும் பெயர். இதனால் ಫಿ: கீல் ృష్టి கிச்சிலி யின் ஒன்கிழங்குக் கபமும் பூட்டு முடமும் புண்ணும்போம்.

குணபாடம்) கடிப்பகை 23: வேம்பு, வெண்கடுகு விளாமரத்துக்கும் கடிப்பகை என்று பேர். விளாங்காய் கழிச்சல் வகைக்ளைப் போக்கும். விளாம்பழம் ஈளை, இருமல், கோழை இவைகளைப் போக்கும்; பசியை உண்டாக்கும்; உடலுக்கு நன்மைசெய்யும்.

"எப்போகம் மெய்க்கிகமாம் ஈளை မြှို கப(மம் ತಿಥಿ தாகமும் j மெய்ப்பசியாம் - இவிேயில் என்றாகி லுங்கனிமேல் இச்சைவைத்துத் தின்ன்எண்ணித் தின்றால் விளாங்கனிய்ைத் தின்" குறிப்புரையும்பார்க்க கடுக்கை 12: என்பது கொன்றை. இதன் இலை ಶ್ಗ கழிக்கும், படர் தாமரையைப் பேர்க்கும்; இதன் பூ வயிற்றுப் புழு, நீரிழிவு, குடல்நோய் இவைகளைப் போக்கும். இதன் வேர்ப்பட்டை வண்டுகடி, சொறி களைப் போக்கம். கடுக்காயைக் கடுக்கை என்று கூறியிருந்தால் - கடுக்காயின்