பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/527

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

520 முருகவேள் திருமுறை 19:திருமுறை காரை-13. இந்தச் செடிக்கு முள் உண்டு. காரைப் பழம் குருதிப் போக்கையும் கழிச்சல்ையும் நீக்கும். இலைக்குக் குருதிக் கடுப்பு நீங்கும். குறிப்புரையும் பார்க்க (பக்கம் 484). கிருமி சத்துரு-19; பலாசம்விதை, கிருமிநாசம் எனப்படும். இம் மர்த்தின் பூ விதை, பட்ட்ை, பிசின் பயன்படும். புரசு பார்க்க (பக்கம் 528). கிலுகிலுப்பை-7: இ து நரி மிரட்டி, பேய்மருட்டி எனப்படும் பூண்டு. காய் காய்ந்திருக்கும்பேர்து, காற்றுவீசக், காய்களின் விதைகள் கிலுகிலு’ என்று க்கும். ஒலியைக் கேட்கும் நரி மிரண்டு ஒடுமாம். இது ழ்நீர்ப் ப்ெருக்கைக் குறைக்கும்; சொறி, சிரங்குகளைப்ப்ோக்கும். கிரி-34 கிரிப் பூண்டு - பசியைத் துாண்டிக் கழியச் செய்யும். துளக்கத்தை உண்டாக்கும். கடி நஞ்சுகளைப் போக் கும். ஆனால் இங்குக் கிரிப்பிள்ளை'யைத்தர்ன் குறிக்கும். மங்கலான சிவப்பு நிறத்தில் கொத்துக் கொத்தாக மலர்கள் பூத்து நிற்கும் சர்ப்பகந்தி எனப்படும் சின்னஞ்சிறு செடிகளின் இலைகளை மிகப் பிரியத்தோடு கிரிப்பிள்ள்ை சாப்பிடும். இது நமது நாட்டு மலைகளில் ஏராளமாக வளரும். இந்த மூலிகையைப் பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு ஜெர்மன் டாக்டர் நுட்பமாக ஆராய்ந்து அதன் அதிசய் சக்திகளை வைத்ய உலகுக்கு எடுத்துக் கூறினர். அதன் பயனாக இம்மூலிகையிலிருந்து உருவான்தே ஸர்பெண்டனா எனும் மருந்து பொதிகை மன்ல நாடுகளில் வசிக்கும் மக்கள், குழந்தைகளுக்குப் பால் கொடுக்கும்போதே பாம்பு வ்ேர் என்னும் இம் மூலிகையின் வேர்ைப், பாலுடன் கரைத் துக் கொடுப்பதால் கொடிய பாம்பு விஷம்" 蠶 இவர்களைப் பாதிப்பதில்லை. இச்செடிகளில் மூன்று வகை இருக்கின்றன. பைத்தியம், விஷம், ரத்தக் கொதிப்பு, ர்ணம் முதலியவைகளை குணப்படுத்தும் அபூர்வ் மூலிகை - கல்கி - #) கீரை23: முளைக் கீரை - இருமல், சுரத்தை நீக்கும்; கலவைக்கீரை - குடல் வாயுவைப் போக்கும்; சிறுகீரையால் கண் புகைச்சல், புண் இவைபோம்; பசலையால் நீரடைப்பு, வாந்தி போம்; வசலை - மலத்தை இளக்கும்; பருப்புக்கீரை குளிர்ச்சிதரும்; குடல் நோய் போம்; புதினா - வாந்தி, செரியாமை போக்கும்; புளியாரையால் மயக்கம், மூலம் போம்; கீரைத்தண்டால் வயிற்றுக்கடுப்பு போம்.