பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/531

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

524 முருகவேள் திருமுறை 19:திருமுறை சம்புநாவல்-13. கருநாவல் - சம்புநாவல் எனப் பல வகைகள் உள்ளன. இதன் பழம் வளி, தீக் குற்றங்கள், மிக வெப்பம் உண்டாக்கும். நீர் வேட்கை நீங்கும். கொட்டையை மிகுந்த அளவில் உண்ட்ால் நஞ்சாம். இத் தீங்கை முறிக்க நெல்லிக் கனியை மென்று தின்று கு ர்ந்த நீர் குடிக்க வேண்டும். சிந்துவாரம்:43; இது_நொச்சி, இதன் இலையை வதக்கி ஒற் t— வீக்கம், கீல்வாயு தலியனதிரும். நொச்சி இலையை நீரிலிட்டுக் காய்ச்சிப் &ಥಿ பெற்றவர்களைக் குளிப்பாட்டுவதுண்டு. வெந்நீரில் இலையை வேகவைத்து நீராவி பிடிக்க், வியர்வை உண்ட்ர்கிச் சுரம் தணியும், குறிப்புரையும்பார்க்க o சிவதை:28, இது சிவதைப் பூண்டு. இதனால் உள் ம், பித்தவாத நோய்கள் போம். வெள்ளைச் சிவதை வயிற்றுப் புழுக்களை வெளியாக்கும். கருஞ் சிவதை க ழிச்சலை உண்டாக்கும். சீரகம்-28 சீரகச் செடி - శిఙ్ఞ விதை பயன்படும். இதனால் வயிற்றுவலி, காசம், வள்நோய்கள் விலகும். இது உடலுக்கு வலுவைத் தந்து கண்ணுக்குக் குளிர்ச்சி தரும். "வாயுவொடு நாசிநோய் வன்பித்த்ஞ் சேராது காயம் நெகிழாது கண் குளிரும்-துர்யமலர்க் காரளகப் பெண் மயில்ே க்ைகண்ட தித்தனையும் சீரகத்தை நீ தினமும் தின்". (அ. கு) சுரைக்காய். 69; கொடி, இலை, காய், விதை பயன்படும். கொழுந்து, இலை இவற்றால் நீர் இறங்கும், வீக்கம்போம். "நீ ழியும் வீக்கம் போம் நேரே மலமிறங்கும் புரமுறு சோபை பறக்குங் காண் - திராத் திரிதேர்ஷம் போகும் செறிந்த சுரையின் உரிய கொழுந்திலையை உன்" (அ.கு) சூரை 13: இது காரை இனத்தைச் சேர்ந்த ஒருவகை எனக் கூறலாம். இதனால் ழந்தும், குட்ல்வலி உண்டாகும். "மந்தம் அதிகரித்கும் வன்சி தளஞ்சேரும் உந்து குடல்வலியும் உண்டாங்க்ள்ண். முந்துநவில் காரைப் பழத்தில் கதித்ததொரு பேதமும்ாம் சூரைப் பழ்த்திற்குச்சொல்" ಸಿಸಿ#à பார்க்க (பக்கம் 484):