பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/539

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

532 முருகவேள் திருமுறை 19:திருமுறை சுட்டுக் கரியாக்கிப் பல் துலக்கலாம். வாதுமை நெய் வெப்பத்தைத் தணிக்கும். ՀԱՐT ఆజ్ఞ్గణ్ణి வாலுளுவை என்றும் பாடம். மரமேஆ காடி வகுப்பைச் சேர்ந்தது, ఢీ இலை, క్లిళ్లి நெய் ப்யன்படும். இத்னால் வயிற்றுக்க்டுப்பு, குருதிக்கழிச்சல், கைகால் குத்தல் போம். ofláfsso-9: (#leo) Box Leaved ivory wood-Glaruq augms. Golf's) வாழை என்றும் ஒரு வாழை உண்டு. வீரை 10: குறிப்புரையிற் பார்க்க வெட்பாலை 21: இது குடசம். இலை. பட்டை வித்து (அரிசி) பயன்படும். வெட்பர்லை மரம் வலி நோய்களையும், முப்பிணிப் பெருக்கையும் நீக்கும். வெட்பாலை அரிசி கழிச்சல் வகையைப் போக்கும். வெட்பாலை தன்னரிசி வீறு பித்த வாதமொடு கொட்பார் கரப்பான் குடல்வாதம் - உப்பிசத்தை ........ கண்டிக்கும்" - (அ. கு.) வெந்தயம்-17 கிரை. இதனால் வயிற்று உப்பிசம், மாந்தம், இருமல் போம். "பொருமல்மந்தம் வாயுகபம் போராடு கின்ற 鸚 அருசியிவை ஏகும் தரையிலே Hr } யர்நமனைச் சீறும் ఎు: கோதில்வெந்த யக்கீரை கொள்" - (அ. கு) வேல்-10: மரம். இது கருவேல், வெள்வேல், குடை வேல், பீக்கருவேல் என நான்கு வ்கையது. பற்களில் உண்டாகும் நோய்களைப் போக்கும். m "பல்லுக் கடுத்த பலநோ யகற்றியதைக் கல்லுக்கு நேராகக் கட்டுமே". தேரன் வெண்பா. வேலம்பட்டை - இதனால் பல் இறுகும். "தந்தம் இறுகும் தனிச்சூதப் புணனாறும வந்தசுரம் பித்தம் மடியும்....... கருவேலம் பட்டைக்குக் காண்" (அ. கு.) வெள்வேலுக்கு - மயக்கம், சந்துக் குடைச்சல் நீங்கும். "பித்தம்யக்கமறும் பேருலகின் மானிடருக் குற்ற சுரவாதம் ஒடுங்கர்ண் - குத்துகின்ற் சந்துக் குடைச்சலுடன் சர்வாங்க வாதம்போம் கொந்துலவும் வெள்வேலுக்கு" - (அ. கு) பீக்கருவேல் - இதனால் வெள்ளை, வெட்டை, ஈற்றுப்புண் திரும்.