பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/543

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

536 முருகவேள் திருமுறை 19:திருமுறை 17. கடைக்கணியல் வகுப்பு (முருகக் கடவுளின் கடைக்கண் நோக்கின் பெருமையை விளக்கிற்று.) தனதனன தந்த தத்த தனதனன தந்த தத்த தனதண்ன தந்த தத்த தாணனா 'அலைகடல்_வளைந்து டுத்த எழுபுவி புரந்தி ருக்கும் அரசென நிர்ந்த ரிக்க வாழலாம் ‘அளகைஅர சன்த னக்கும் அமரரர சன்த னக்கும் அரசென அறஞ்செ லுத்தி -штет60тщё அடைபெறுவதென்று முத்தியதிமதுர செந்த மிழ்க்கும் அருள்பெற நினைந்து சித்தி штањбuтшӧ *அதிரவரும் என்று முட்ட அலகில்வினை சண்டை நிற்க அடல்எதிர் புரிந்து வெற்றி யாகலாம்; "நின்னருட் கண்ணால் நோக்காதா ரல்லாதாரே" (தேவாரம் - அப்பர் - 6.25-1. "தனந்தருங் கல்வி தருமொரு நாளுந் ர்வறியா மனந்தருந் தெய்வ வடிவுந் தருநெஞ்சில் வஞ்சமில்லா இனந்தரும் நல்லன எல்லாந் தருமன்ப ரென்பவர்க்கே கனந்தரும் பூங்குழ லாள் அபிர்மி கடைக்கண்களே. (அபிராமி அந்தாதி 69). 'நிரந்தரம் - விடாமை முடிவிலாத காலம் . எப்பொழுதும் - "நின்றன் வார்கழற்கு அன்பெனக்கு நிரந்தர மாயருளாய்", "நிரந்தரமாய் நின்ற் ஆதி" - திருவாசகம் 5-1-6; 26-2. ஆளகை அளகாபுரி - குபேரன் நகர். குபேரன் - ன் ஐசுவரியத்துக்குத் தேவன்த, அதனால் தனதன் என்று பெயர். "அளகேசன் நிக்ராக் அம்பெர்ன் மிக வைத்தபேரும் நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர்" தாயுமான். # 10. 'முருகன் செந்தமிழ்ப் ப்ரியன் ஆதலால், முத்தமிழால் வைதாரையும் வாழவைப்பவன். ஆதல்ால், செந் ႔ခြဲမြံ அவன் திருவருளாற் பெற்று, ஒதிய க்ல்வியும் அறிவும் iேலவர் இ, உணர்ந்து - அங்ங்னம் இழ ஆ O0TCCTTS S 0LL0S SS SS0 LL SS SSTTTSSLLLSS LLLS aaaTTCCS f. _ _ _1.1 ! ಶ್ಗ து. தில்ே ங்ேகிறிேக்கிே 鷺 -- 荔 - -*