பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/547

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

540 முருகவேள் திருமுறை 19:திருமுறை இேவையொழிய வும்பு லிப்பு தகலவிடும் உங்கள் வித்தை

விடும்பெ ருத்த பாருளிர்;

சிமுலையிடை 鷺 தி ளைப்ப மொகுமொகென வண்டி ரைப்ப முகையவிழ் கடம்ப டுத்த தாரினான் 19.முதலிபெரி யம்ப லத்துள் வரையசல மண்ட பத்துள் முதிவர்இதழி அன்று நித்தம் ஆடினான் (2) தன்னைப் பிடிக்க வந்து வெருட்டின காலனை G#G சுவேதன் என்னும் அரசன் கூறும் வீரமொழி: வேரொடா கெட வந்த தென்ன் விசாரம் என்னை வெருட்டநீ யாரடா கடிதோடடா கொலையந்தகா கொலை யந்தகா' 'வஞ்சி பங்கன் அகண்ட பூரணன் வள்ளல் என்னை வளர்த்தனன், அஞ்சுவேனலன் வந்துபாரினி யந்தகா கொலையந்தகா" "பூதநாயகர் தாளெனக் - குளதாதலால்..... அச்சுறுத்துவ தென்னடா கொலை யந்தகா கொலை யந்தகா" திருவெண் காட்டுப் புராணம் - சுவேத 13, 16, 17. இேவை யொழியவும் = மேற் கூறியனவே யன்றி, பலிப்ப தோன்றி ே விருத்தி என்பதை షో நீங்கச் செய்யும் அதாவது பிறவி ப்ொழியும்; உங்கள் வித்தையினை இனி விடும்.

- அகலவிடும் - வினையிட்டங்கள் தோன்றிப் பெருகுதல் 蠶 எனலுமாம். பரமேசர் ஒரு சற்றும் உணரார். என் ஊழ்வினை பலித்ததுவுமே. மதுரைக் கலம்பகம் 20

பலிப்பது அகலவிடும் அகல என்பதற் அகற்சி உற விருத்தியாக பெருக் என உரை கொண்டால் பலிப்பது அகலவிடும்' என்பதற்கு நல்லன் எல்லாம் - நல்ல பயன்கள்யாவும் உண்டாதலைப் பெருகச் செய்யும் எனப் பொருள் காணவும். இறைவனது கடைக்கண் நோக்கால் பலிப்பது அகலும் பிறப்பு ஒழியும் "க்ருவிெந்து வீழக் கடைக்கணித்து" திருவாசகம் 15 உலக கலை துக்கத்துக்கு ஏதுவாகிய பிறவியை ஒழிக்காது. ால் உலக கலை வேண்டாம் இறைவன் திருவருள்தான் றவியை ஒழிக்கும் என்றபடி 'சிவகலை யலதினி உலக கலைகளும் அலம் அலம்' என்றார் திருப்புகழில் (912) 9வண்டு ரப்ப (ஒலிசெய) மலர் மொட்டு மலரும்: "வண்டறைய் வின்டமலர்" குவளை கண்திறக்க வண்டு அரற்றும்" சம்பந்தர் 3.829, 2-71-4 =