பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/548

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. கடைக்கணியல்வகுப்பு 541 8. (இவை ஒழியவும்) மேற் சொன்ன பேறுகள் மாத்திரம் அல்ல; பின்னும் (பலிப்பது) உலகில் தோன்றி முளைப்பது பிறப்பது - '! (அகலவிடும்) அகன்று போம் - ஃகுக் - பிறப்பு - என்றபடி, உங்கள் வித்தையினை - உங் Ш Ф_GlХ45 த்தைகளை - உலக கலைகளை இனி விடும். ட்டுவிடுங்கள். பெருத்த பாருளிர் - பரந்துள்ள இப்பூமியில் உள்ளவர்களே! புேக் அயிலையும், முருகன் கிடைக்கண் இயலையும் நினைந்திருக்க வாரும் (யான் சொல்லும் இந்த வழியைக் கடைப் பிடித்து மேற் சொன்ன பேறுகள் யாவற்றையும் பெறுவீர்களாக) 9. (முருக வேளின் மார்பில் உள்ள கடப்ப மலர் மாலையானது அவர் வள்ளியைத் தலால்) (முலையிடை) வள்ளியம்மையின் கொங்கை யிடத்தே படிந்து (இளைப்ப) கசக்குற (கசங்க) அதனால் (வண்டு) அந்த மாலையில் இருந்த வண்டுகள் (மொகு மொகு என இரைப்ப) மொகு மொகு என்று ஒலிசெய்து (ஒடும்படி) முகை அவிழ் - மொட்டுகள் :ே (கடம்பு அடுத்த கடப்ப மலர்கள் அமைந்துள்ள (தாரினான்) மாலையை உடையவனும், 10. (முதலி) முதற் பொருளாம் நடராஜப் பெரு மானது (Quపీడ్గణ్ణి: பெரிய திரு அம். பலத்துள், (வரை அசலம்) பெரிய மலை போன்ற (சபா) மண்ட பத்தில் (முநிவர் தொழ) பதஞ்சலி, வியாக்ர பாதர் ஆதிய முநிவர்கள் தொழுது வணங்க (அன்று) நடனம் ஆடினவனும் பெரியம்பலத்துள் முநிவர் தொழ நிர்த்தம் ஆடினான் அருணகிரியார் தில்லையில் தரிசித்தபொழுது - முருகவேள் அவருக்கு நிர்த்த தரிசனந் தந்தனர். அந்த நடனத்தைக் கண்ட் பதஞ்சலி வியாக்ர. பாதரும் (நடராஜப் பெருமான் ஆடிய நிர்த்தத்தினும் இந்த அருமை, அருமை என்激 கூறி ஆ அரிதுயில் சயன வியாள மூர்த்தனு மணிதிகழ் மிகுபுலி பூர்வியாக்ரனும் அரிதென முறைமுறை ட்ல் காட்டிய பெருமாளே திருப்புகழ் 650 உரையும், பக்கம் 524 స్క్లోపీన్స్ பார்க்க தில்லை மன்றுளாடும் பெருமான் சிவனோ - சிவனார் மகன் ா என வேற்றுமை தெரியாநிலையில் அந்த நிருத்தம் நிகழ்ந்தது. அருணகிரியாரும் தமது பாடலில் மலைமகள் உமைதரு வாழ்வே மனோகர மன்றுளாடும் சிவசிவ ஹரஹர தேவா நமோ நம...... திரிபுரம் எரிசெய்த கோவே நமோ நம" என நடராஜப் பெருமான் வேறு. முருகன் வேறு என்னும் வேற் காட்டாது பாடியுள்ளார். திருப்புகழ் - 611ம், பக்கம் 416 கி.႕မ္ဘိန္က ႏိုင္တို႔ 'ம மைதரு வாழ்வே முருகா திரிபுரம் எரிசெய்த கோவே சிவா. (தொ /*f 14nul, sava) I Irrr}^kлқ)