பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/551

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

544 முருகவேள் திருமுறை 19:திருமுறை 'மழலைகள் விளம்பி மொய்த்த அறுவர்முலையுண்டு முற்றும் வடிவுடன் வளர்ந்தி ருக்கும் வாழ்வினான் 19மலையிறை மடந்தை பெற்ற ஒருமதலை யென்று ಶ್ಗ மலையிடிய வுந்து னித்த தோளினான் மேயிலையும் அவன்தி ருக்கை அயிலையும் அவன் கடைக்கன் இயலையு நின்ைந்தி ருக்க வாருமே. (2) தழுவுமையால் முன்னும் தமிழிறையாற் ಣ್ಣ தொழுமிறையால் மேலும் சுவடு -கெழுமுவ, கீழ் இன்றால் எனுங்குறைபோம் என்மனஞ் சேர் வாட் போக்கி அன்றால் அமர்ந்தாய் அடி’ வாட்போக்கிக் கலம்பகம் 7. H(1) "தாராகணமெனும் தாய்மார் அறுவர் தருமுலைப் பால்உண்ட பாலன்" - கந்தரலங்காரம் 81 (2) முற்றும் வடிவுடன் - "முழுதும் அழகிய குமர" திருப்புகழ் 1277, பக்கம் 642 கீழ்க்குறிப்பு. 15மலையரசன் * - (இமயமலையின் மகள் வயிற்றுப் பேரனாயிற்றே நாம்; நமது பாட்டன்- மலையாயிற்றே; ஆதலால் மலைகள் எல்லாம் நமக்கு உறவு ஆயிற்றே கிரவுஞ்சம் ஒரு மலை, ஏழுமலை - மலைகள் - ஆதலால் இவை தமக்கு ஊறுசெய்ய மாட்டேன் நான் என்று பகiபாதம் கர்ட்டாமல். "துவுட நிக்ரகம்’ என்னும் தருமத்தைக் கைவிடாது அம்மலைகளை அழிவுபடுத்தின நீதிமான் முருகவேள் - என்று முருகளின் நடுவு நிலைமை விளக்கம். பெறுகின்றது. தமக்கு வேண்டிய அடியாராயிருந்தாலும் பிழை செய்தால் முருகவேள் ன்டிப்பார்; தண்டித்து நன்னெறியைக் காட்டுவார். "நின்பணி பிழைக்கிற் புளியம் வளரால் மோதுவிப்பாய்" என்றார் அப்பர் 499-1. மேயில், அயில், கடைக்கண் இம் மூன்றின் பெருமைகளைக் கூறி, இவை மூன்றையும் தியானியுங்கள் என்று பேராதரவுடன் உலகோரை அழைக்கும் அருணகிரியாரது பெருங்கருணையைப் பாருங்கள். நான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்னும் அருணகிரியாரின் பெருங்கருணை இத் திருவகுப்பால் புலப்படுவதால் கருணைக்கு அருணகிரி என்னும் மூதுரையின் உண்மை தெளிவாக விளக்குகின்றது. அதுபற்றி, இவ் வகுப்பைப் பெருங்கருணை வகுப்பு எனப் பெயரிட்டு அழைக்கலாம். மேலும், (தொடர்ச்சி பக்கம் 545)