பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/553

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

546 முருகவேள் திருமுறை 19:திருமுறை வந்து நினைந்திருப்பீர்களானால், உங்களுக்குக் கிடைக்கும் பேறுகன்ளக் கூறுகின்றேன் கேளுங்கள்: அடி 18: (1) நீங்கள் ஏழுலகங்களையும் புரக்கும் அரசாக எக்காலமும் வாழலாம். (2) குபேரன், இந்திரன் இவர்கள் இருவர்க்கும் மேலான அரசாக நீங்கள் அறம் செலுத்தி ஆளலாம். (3) முத்தி, செந்தமிழ் அறிவு இவைதமைப் பெற நினைத்து அவைதன்ம்ப் பெறும்படியான திருவருளைப் பெறலாம். (4) எத்தகைய சண்டையிலும் வெற்றி பெறலாம். (5) குபேரனது புட்பக விமானத்தின் மீதும், இந்திரனுடைய வெள்ளிையான்னை மீதும் நீங்கள் ஏறலாம். = (6) மிகச் சிறு கூட்டமோ, மிகப் பெருங் கூட்டமோ எதில் இருந்தாலும் ஒப்பற்ற தனிஞானி. இவன் எனப் பிறர் ப்ர்ர்ட்டும்படிய்ான ஞாண் உண்ர்ச்சிய்ைப் பெறலாம். (7) யம துரதர்கள் வா’ என அழைக்க வந்தால் அவர்களை வெருட்டி ஒட்டி வெற்றி பேசலாம் நீங்கள். நஃ இவை மட்டும் அல்ல, (ஒழிப்பதற்கு அரிய) பிறவியையும் நீங்கள் ஒழிக்கலாம். ஆகவே, நீங்கள் வாருங்கள், உங்கள் உலக கலைகளை விட்டு நான் சொன்ன உப்தேசப்படி நடப்பீர்களாக நடந்து மேற்சொன்ன பயன்களை அடைவீர்கள்ாக, கடைக்கணியல் வகுப்பு - அநுபந்தம் குறிப்புரையில் (அடி 16) - கடைக்கணியல் வகுப்பு ஒரு திரு முருக்ாற்றுப் படையாகும் என்பதை ృ:శ్రేణి ஆற்றுப்ப்ட்ை என்பது 96 இகைப் பிரபந்தங்களுள் ஒன்று (முருகவேள்திருமுறை தொகுதி 5 பக்கம் 684). கன்ட்க்கன்னியல் வகுப்பின் உருவாக ஆற்றுப்படை பாடின அருணகிரியார் பின்னும் # விகைகளுள் என்ன என்ன் பிரபந்த இலக்கணங்களை இலை மை காய் மறைவாகக் ಶ್ಗ என்பதை ஒரு சிறிது ஆராய்ந்தால், சிற்சில ரபந்தங்களின் சிற்சில இலக்கணங்கள் ஆங்காங்கு புலப்ப்டுகின்றன - அவை தாம்: (1) பிள்ளைத் தமிழ்: (1) முத்தப் பருவம் - திருப்புகழ் 199 பக்கம் 12 கீழ்க் குறிப்பு (2) சப்பாணிப் பருவம் கந்தரலங்காரம் 14 பக்கம் 16- குறிப்புரை. (2) பரணி (போர்க்களவர்ணனை) பூதவேதாள வகுப்பு, அலகை வகுப்புக்கள், திருப் յոլի 1013 -օրգ հ7, 12հ0 гүн ч М. А.