பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/556

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. சிவலோக வகுப்பு 549 பொழிப்புரை 1. (உரகமும்) பாம்பையும், (இதழியும்) கொன்றையையும், (உதகமும்) (கிங்கை) நீரையும் (உடுபதியும்) நக்ஷத்திரங்களுக்கு நாயகனான சந்திரனையும் (புனையும்) த்துள்ளவரும், (பஞ்சாட்சரர்), ஐந்தெழுத்துக்கு உரியவருமான சிவபிரான்து (பங்கின்) இடதுப்ாதத்தில் விள்ங்கும் (கொடி) கொடிபோன்ற பார்வதிதேவி தாளின்ல்) தனது திருவடியில் 2. (உலகமும்) உலகங்களும், மலைகளும், (உததியும்) கட்லும், (உயிரும்) சகல உயிர் வர்க்கங்களும் (அடங்க) ಷi (, )ே கடையூழியில் ே நிற்கின்ற பார்வதிதேவியின் (மைந்தன்) குமார்ன், (கமலாலயன்) தாமரைத்தவிசில் வீற்றிருந்தவன் 3. (உபநிட முடிவினும்). வேதத்தின் முடிவினும் (இடபம் அதனிலும்) ரிஷப்வ்ாகன்த்தின் தும் (முயங்கி) 鄒 (வயங்கும்) ನ್ದಿಶ್ಟ (சீர்ப்பதி) கடவுள்ாகிய சிவபிரான் (!? மதித்தற்குரிய அரும் பொருளே (என்று அழைத்து, (அவிதா) (தேவர்களைக்) காப்பாற்றுவாயாக (என) என்று கூறு (அல்லது) வேத முடியினும் ரிஷபத்தின் மீதும் பொருந்தி ளங்கும். சீர். சீர்மைச் (சிவனுக்கும்) (பதி) குருவாம் (ஒன்று) ஒன்றே - ஒப்பற்ற ஒருவனே என்று (அவிதா என) அபயக் கூச்சலிட்டு (தேவர்கள்) முறையிட 4. (உறைவிடு படையினன்) உறையை விட்ட (உறையினின்றும் கழற்றப்பட்ட) (படையினன்). வேற்படை யினன், (அடல்) வலிம்ை (உடை) உடைய கொண்ட (நிசிசரர்) ஆவுணர்களுடைய (தண்டம்) சேனை படை (உடைந்து) சிதறுண்டு (அங்கு) அப்போர்க் களத்தில் (ஆர்ப்பு எழ) கூச்சில் எழ (அங்கம்) போர் (பொரு சேவகன்) பொருத வீரன் - (ஒப்பற்ற மூலப்பொருளே). என்று கூறி - அவிதா என காத்தருளுக முறையிட - எனலுமாம். (3) சீர்ப்பதி - கட்வுள் (4) அவிதா ஆபத்தில் முற்ையிட்டுக் கூறும் சொல்: ஆவ எந்தா யென றவிதிர்விடு நம்ம்வர். திருவாசகம் 5-4. (1) உறைவிடு - விடுதல் - நீ விடுங்கோள் வெகுளியை கந்தரலங்காரம் 16. வேற்படைக்கும் உறை உண்டு வேலை யுறை நீட்டி' திருப்புக்ழ் 905 பக்கம் 640 குறிப்பு. (2) தண்டம் - படை, சேனை (திவாகரம்): அங்கம் = போர். 'தாபதர் தம்மோடு எம்மோடு அங்கம் வந்துற்றதாக' -கம்பராமா. கும்பகர்ண 15.