பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/564

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19. மயில் வகுப்பு 557 3. (ஆர்கலி) கடலைக்கடைந்து, அமுதத்தை, வானவர் : தேவர்கள் (அருந்த அருள்) உண்ணும்படி அருளின (ஆதி பகவன்) ஆதிமூர்த்தியர்ம் திருமால் (துயில்) படுத்துத்துங்கும் அநந்தன் ஆதிச்ேட்னுடைய (மணிசேர்) ரத்ன கள் உள்ள 4. ஆயிரம் இருந்தலைகளாய் - ஆயிரம் பெரியமுடிகளாய், விரிந்துள்ள (பணம்) படங்கள் (குருதியாக) ரத்தப்ரவாகம் எடுக்கி, முழுதும் உடல் முழுதும் (குலைய) குலையும்படி நடுங்கும்ப்டி வந்து (அற்ைபும்) ஓங்கி அடிக்கும் (செந்திற் குமரனது மயில்) (2) 5. வேத முழுதும் வேதங்கள் யாவற்றையும் (புகல்) சொன்ன (இராமன் ஒரு தம்பி மிசை இராமனுடைய ஒப்பற்ற தம்பியாகிய் லக்ஷம்.ண்ன்மீது (வீடணன் அருந்தன்மயன்) விபீஷணருடைய அருமை வாய்ந்த தமையனாம் ராவண்னுடைய (மைந்த்ன்) பிள்ளையாகிய இந்திரஜித் (இகலாய்) பகைமை பூண்டு 6 (வீசும் அரவம்) எறிந்த நாகபாசம் என்னும் படை (சிதறி ஒட) அஞ்சி விழுந்து (ஒட) ஒடும்படி (வரு) வந்த (வெங்கலுழன்மேல்) கடுமை வாய்ந்த கருடன் (இடி எனும்படி). இடி ಸ್ಥಿ போல் (முழங்கி) ఫేసీదా: (விழுமே) விழும் (செந்திற்குமரனது மயில்)(3) 7. மேதினி சுமந்த உலகைச் சுமந்து தாங்குகின்ற (பெரு) பெரிய (ம்ாசுணம்) ஆதிசேடன் என்னும் பாம்பு (மயங்க) மயக்கம் கொள்ளும்படி, (நகமேவு சர்ணங்கொடு) நகங்கள் உள்ள பாதங்களால் (உலகெங்கும்) உலக முழுமையும் (உழுமே) நிலத்தைக் கிளைக்கும் - கிண்டும் (செந்திற்கும்ரனது மயில்) (4) 8. வேலியிட்டது போல எட்டுத் திசைகளிலும் வாழ்கின்ற (உரகம்) அஷ்ட நர்கங்கள் (தளரவே) அஞ்சி ஒடுங்கி மலிய (அழல் எனும் சினழுடன்) நெருப்புப்போன்ற கோபத்துடன் (பட்ரும்) செல்லும் (செந்திற் குமர்னது மயில்)(5) 9. (போதினில் ந்த) பெண் மரை மலரில் வீற்றிருக்கும் (கலைமாதினை) வேே (மணந்த) தி செய்த உயர் போதனை - மேன்மைமிக்க பிரமனை '; ): - விரும்பி நின் று மலர்கொண்டு முறைப்படி 10. பூஜை செய்து, (அந்தப் பிரமனுக்குக்) கொடியாகி நின்று (மகிழ் ஒன்று) மகிழ்ச்சிபொருந்திய், (துகிர்போல்முடி) பவள்ம் போன்ற தலை உச்சி விளங்க வருகின்ற (அஞ்சம்) அன்னப் பறவையை (அடுமே ) வருத்தி வெல்லும் (செந்திற் குமரனது மயில்) (6)