பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/569

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

562 முருகவேள் திருமுறை 19:திருமுறை 'உருமலி குறளின மொடுவசு முசுமுகன் உறைந்து பரிவாய் நிறைந்ததொருபால் உேடுவொடு நடவு னிருவரு అణ9అల్జ உகந்து தொழவே குந்த தொருபால்; “அடல்விடை முகன்அறை கதையுற வெகுசனம் - அதுங்கி அதுகே ஒதுங்க ஒருபால் 7.உ குறளினம் - (குறள் - பூதகணம்) அசுரர்களுடன் போர்புரிய முருகவே ன் சென்ற பூதங்கள் பல உருவத்தன. "நெடியர் சிந்தினர் குறியினர் ஐம்பெரு நிறனும் வடிவில் வீற்றுவிற் றெய்தினர்வார் சட்ைக்கற்றை முடியர், குஞ்சியர், பல வதனத்த ரோர் முகத்தர்" -கந்தபுராணம் 1-19-7. முசுகுந்த சக்ரவர்த்தி - முருகன் அடியார்களுட் ಶ್ಗ இவர் வரலாறு: ಡ್ಗಿ அம்பிகையும் கயிலையில் பொழிலில் வீற்றிருந்தப்ொழுது அங்கிருந்த வில்வ ဂ္ယီဒီး மீதிருந்த (முசு) க்ருங் குரங்கொன்று நிரம்ப ல்வ களைப் பறித்து அவர்கள்மீது இட்டது. றவன் அம் ಧ್ಧಿಲ್ಲಿ "ಕ್ಲಿ?????? என்னும் விரத்தையும் தந்தனர். அங்ங்ணம் பூவுலகில் தோன்றி ன்ைட அரசே - ந்தர்; கருவூர்.அவருட்ைய ராஜதானி, င္ဆို திருவாரூர்த் ': இந்திரினிடம் பற்றுத் ಘೀ எழுந்தருள வைத்தவர். தேவிச்ேனையின் திருமண்த்துக்கு அழைக்கப்ப்ெற்றவர்.வீரவாகு முருகவேளின் ஏவலால் மாநுடராய் முசுகுந்தரிடம் துணை வீர்ராய் அமர்ந்தனர். முசுகுந்தர் வீரவாகு முதலானோன்ரவிட முருகவேளிடம் அதிக அன்பு பூண்டவர். நோற்றல் கூடிய முக்குந்தன் நும்மினும் எம்பால் ஏற்றமே தரும் அன்பின்ர்ன் எழுகட்ற் புவியும் போற்ற வ்ைகுவான் நீவிர்கள் ஆங்கவன் புடைபோய் ஆற்றல் சான்றிடு துணைவராய் இருத்திர் என் றறைந்தான்" கந்தபுராணம் 6:23-29. முசுகுந்தர் வரலாற்றைக் கந்தபுராணம் - கந்த விரதப் படலம் 6.23-1-124 தெய்வயான்ை'திருமணப் படலம் 5.2.31.57 பார்க்கவும்.

  • (1) பன்னிருவர் ஆதித்தர் (சூரியர்) - சீர்பாத வகுப்பு

அடி 1-ன் குறிப்பு.