பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/570

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. கொலு வகுப்பு 563 7. (உருமலி குறளினமொடு) பல உருவங்களுடனிருந்த பூதகணங்களுடன், (வசு) அவுட வசுக்களும், ( ன்) முசுகுந்த சக்ரவர்த்தியும் (உறைந்து) இருந்து (பரிவாய்) அன்புப் பக்தியுடன் நிறைந்தது ஒருபால் நிறைந்திருந்தனர் ஒருபுறத்தில் 8 (உடுவொடு) நக்ஷத்திரங்களும், (நடவு) செல்கின்ற சூரியர் பன்னிருவரும் (அல்லது கணத் தலைவர்கள் க்ணாக்கிர கன்னியர் - பன்னிருவரும்) (அல்லது) பன்னு சொல்லப்படுகின்ற (இருவர்) மருத்துவர் அசுவினி தேவர்கள் வரும் (முற்ைமுன்ற) தத்தமக்கு உரிய முறைப்படி (தரிசித்து) (உகந்து மகிழ்ந்து தொழவே, (மிகுந்தது ஒருபால்) அவர்கள் வணக்கமும் மிக்கு நின்றது ஒருபுறத்தே 9. (அடல்) வலிமை வாய்ந்த (விடைமுகன்) இடபத்தின் முகத்தை உடைய நந்திகேசுரர் (அறை கதை உற) (கூட்டத்தை விலக்கி ஒழுங்குற நிறுத்தவேண்டி) (அறை) மோதும் கதை (கதாயுதம்) தண்டாயுதம் (உற) மேலே படுதலால் : (வெகுச்னம்) மிக்க ஜனக்கூட்டம் எல்லாம் (அதுங்கி) ஒதுங்கி (அருகே) அருகிலேயே (ஒதுங்க ஒருபால்) (ஒருபால் ஒதுங்க) ஒருபுறமாய்த் தள்ளி நிற்க (2) ரண்டாவ அடியில் "அ ன்" யன் దా..హి..హిపీ, పిణి :హివ ಛೆ; போக - எஞ்சின் பதினொருவர் எனக் கொள்ள்லாம். (3) அடி 1 ல் 8 வரை பாடலுக்கு உரிய எதுகைகள் வந் ಘೀ அடி 9 ே 16 వేఫీ 17 முதல் 爱 வரை, 25 b_32 வரை, 33 முதல் 40 வரை, 41 முதல் 48 முடிய

  1. oT ள் வந்துள.

கணாக்கிர கண்ணியர் பன்னிருவர். (1) தண்டதரர், (2) தண்டமாதர், 岛 தண்டவாகு (4) பிரசண்ட்ர் , (5) பிரசண்ட்ார்ச்சிதர், (6) பிரசண்டகாவிர், (7) பலர், (8) பல விகரணர், (9) சுமாலியர், (10) சர்வபூதர், (11) தமனர், (12) மனோன்மனர்.

  • (1) விடைமுகன் %ြ၄၇% - கந்தபுராணம் 1- 18:23, இவர் க்யிலை கர்வலர்; பிர்ம்பு கொண்டும், வாள் கொண்டும் கயிலையில் - சிவசந்நிதியில் அரி அயனாதிய கூட்டங்களை விலக்கி ஒழுங்குபட நிறுத்துவர். முருகவேளின், கொ விலும் அங்ங்னம்) கிட்டங்கள்ை ஒழுங்குபெற நிறுத்திவைப்பர் போலும்: (தொடர்ச்சி பக்கம் 564 பார்க்க)