பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/571

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

564 முருகவேள் திருமுறை 19திருமுறை அேயன்முடிதிருகிய வயவனு நியமமொ டடங்கி வலமே தொடங்க ஒருபால் மடல்புனை புகரொடு வருபதி னொருவரும் மருங்கின் உறவே நெருங்க ஒருபால் 1'மருவொடு துவர் இரு வகுமிசைவவழி வசிந்து மணமே கசிந்ததொருபால் ിLിസ്റ്റ് விறலரி விமலர்கள் அருள்சுதன் யந்து விரைவாய் நயந்ததொருபால் 1வெயில்விரி சுடரவன் மகனொடு மதிமகன் விளம்பு முறையே கிளம்ப ஒருபால் "நாதனார் ஆதிதேவனார் கோயில் நாயகன் நந்தியுெம் பெருமான்." - "தன்லைமையாம் பணியும் மலர்க் கையிற் சுரின்கயும்.பிரம்பும். பெற்றான் காப்பதக் கயிலை மால்வரை தான்'பெரியபுராணம் - திருமலை 10, 11. * (2) ஆதுங்குதல் ஒதுங்குதல். "அதுங்கு அபத்து" கந்தரந்தாதி 20. 'பிரமன் முடியை வயிரவர் திருகினது - திருப்புகழ் 285, பக்கம் 209 கீழ்க்குறிப்பு. * -

பதினொருவர் ருத்திரர் பதினொருவர் - திருப்புகழ் 1221, பக்கம் 533 றிப்பு. ர்தாம் - மாதேவன், அரன், உருத்திரன், சங்கரன், 醬 தன், ஈசானன், விசயன், வீம்தேவன், பவோற்பவன், காபாலி, செளமியன் இவர் ஏகாதச ருத்திரர் எனப்படுவர்.

திேருப்பாற்கடல் கடந்து பங்கிடும்போ மோகினி வேடம் பூண்ட திருமாலுக்கும் சிவனுக்கும் பிறந்தவர் ஹரி ஹர புத்திரன். இவர் சாத்தனார், ஐயனார் எனப்படுவர். இவருக்கு ஆயுதம் - செண்டு, கொடி - கோழி, வாகனம் வெள்ளை யானை, ஊர்தி - காரிக் குதிரை, நிறம் - கடல்நிறம், தேவிழார் பூரணை, புட்கலை. ஆதலால் இவர் செண்டாயுதர், கோழிக் கொடியோன், வெள்ளை யானை வாகனன், காரி, கடன்ற வண்ணன், பூரணை கேள்வன், புட்கலை மணாளன் எனப் பெயர் பெறுவர். "மைக் கருங்கடல் மேனியும் வானுலாம் செக்கர் வேணியும் செண்டுறு கையுமாய் உக்கிரத்துடன் ஒர்மகன் சேர்தலும்....."