பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/573

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

566 முருகவேள் திருமுறை 19:திருமுறை 'உடலொளி மவுணிகள் உடன்உய னிடதரும் உளங் குளிரவே விளங்க ஒருபால் 'உமைதிரு மகள் நில மகள்கலை மகளொடும் உகந்தெ வருமே தொகுந்த தொருபால், 'அதியகி ரதிபயி ரவிபக வதிசசி யரம்பை யருமே நிரம்ப ஒருபால் 'அழகிய கவுரியொ டிலகிய வலவையும் அடைந்து தயவாய் மிடைந்த தொருபால் 'மதியர சருநிறை வசியரும் வினைஞரும் - துே முகமே பொலிந்ததொருபால் 'வருசிவன் அடியவர் அரகர எணமுறை வழங்கு கடல்போல் முழங்க ஒருபால் 21விதிமுறை கருதியை வகைபுரி கருவிகள் விளைந்த ஒலிவான் அளைந்த தொருபால் விஆர். அபிநய வனிதையர் ಕೌಆಣ್ಣ ரிந்த நடமே புரிந்த தொருபால் *உதிர்தரு மலர்விரை யுறுபுகை ம்ருகமதம் உமிழ்ந்த மணமே கமழ்ந்ததொருபால் '() மோன சமாதி நிலையில் உடலின் நினைவு அற்றுப் போதல்: "நீடு ஊனும் 'ಶ್ಲೀ உயிரும் ಶ್ದಿ i ei e i i மன(மம் ಶ್ಗತಿ! பின் நானும் அழிந்தமை நான்றிய்ேன்ே திருமந்திரம் " உரையற் றுணர்வற் றுடலற் றுயிரற் றுபாயமற்றுக் கரையற் ே றெனதற் றிருக்குமக் காட்சியதே" ஆகந்தரலங்காரம் 61. (2) உபநிடதர் - உபநிடதம் - வேதம். சிவ லோக வகுப்பு, அடி 3 குறிப்பு. பகவதி - ಶ್ಗ தை (பிங்.) கவுரி- பார்வதி, காளி. வலவை - விநாயகரின் காளி, இடாகினி. o 'வசியர்: வைசியர் (சூடா). "அன்பார் வசியர்க்கே ஆம்." சைவசமயநெறி - பொது 95.

  • முருகவேளுக்கு நறும்புகை மிகப் ப்ரீதி.

நறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி-முருகாற் 239. 'குறிஞ்சி 蠶 நறும்புகை 醬醬 ப்பதிகாரம் குன்றக்குரவை, "நறையி னறும்புகை நனியமர்ந்தோயே" ப்ரிப்ாட்ல் 14.20