பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/576

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. கொலு வகுப்பு 569 24. (ஒழுகிய) பரந்திருந்து (கிரி) அஷ்டகிரிகளையும் (தொடு) தொட்டிருந்த நீேருந்தி (பணி) அஷ்ட நாகங்கள் (தமது 蠢 து ரத்ன்ங்களால்) அடு) கொடுத்த iசின்,(சுடர்) ஜர்தியின் உவந்த ய'. இன்பகரமான்'ஒளியே (நிவந்தது ஒருபால்) ஒருபுறம் மேம் பட்டெழுந்தது * - 25. அரி அகடு என உட்டுளையை உடைய வயிறுபோல முகடு அள்விய்) ஆகாய உச்சியை எட்டுகின்ற ஆதாய் விரிவு போன்ற அண்ட டுபோல விரிந்த ஒரு குடையின் (அமர்ந்த நிழலே) ப்ொருந்தின நிழலே (சமைந்த்து ஒருபால்) ஒருபுறம் அமைந்து நிரம்பியது 26. அருமை வாய்ந்த (மடம்) இளமைகொண்ட (ஆனம் என) அன்ன்ப்பட்சிகள் அசைவதுப்ோல இரண்டு பக்கத் ಸ್ಥಿ (கவரிகள்) (வெண்) சாமர்ங்கள் அல்லது - அன்னப்பட்சிகள் போன்ற பெண்கள் இரண்டு பக்கத்திலும் வீசின. சாமரங்கள் ஆசைந்த, அழகானது (இசைந்தது ஒருபால்) ஒருபுறம் பொருந்தியிருந்தது 27.வரிசை செய் - வரிசையாகப் பொருந்தின - ஒழுங்காக அமைந்த ({? அசைவுடனே :: வனம் - அழகிய மயில் சிவிறியின் மெயில் விசிறிதளினின்றும் (வயங்கு) தோன்றும் வெளிப்படும் (சிறுகால்) மெல்லிய காற்றானது (இயங்க் ஒருபால்) ஒருபுறம் (இயங்க) அசைய 28. மறு கட்லினில் (கடையும்போது மறுகுதலை (சுழலுதலைத்) கொண்ட (திருப்பாற்) கடலினின்றும் (எழு) எழுந்த (நிறைமதி) = பூரணசந்திரன் தரும் (அழுஇதன) அந்த்ம்போல இரிந்து மூடிப் பொதிந்து வ்ைத்திருந்த பன்னிரைச் (சொரிந்த்து ஒருப்ால்) ஒருபுறம் சொரிந்து நிற்க் திருப்பாற் கடற்றிரை இரண்டு வந்தன. என இரு மருங்கும் கவ யிரட்டவே" தக்கயாக 284, வெண்மதிக் கதிர் பெய் கற்றை போலிவர் கவரி வீச" "திங்கட் பெர்ழிததிர்க் குப்பை போலும் நல்லெழிற் கவரியூட்ட"சிந்தாமன்னி 541, 355 27மயில் சிவிறி - மயில் தோகையால் அமைந்த GՆ) வட்டம். சிவிறி - விசிறி. = 28(மறுகடல்) மறுகு, கடல் கடையும்போது கலக்குண்ட கடல்; அமுது - சந்திரகலையைத் தேவர்கள் உண்பார்கள். "ஓர் கலைமதிக் கலச அமுதுக்கு இரைக்கும் பெருந்தேவர்". மீனாட்சி பிள்ளைத்தமிழ் - அம்மானை 1.