பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

~~(h;уы «чкiлыпп һ 51 "ரிவரா சமபட்ச 'பட்சி துரங்க ந்ருபகுமரா குசராட் சசபட்ச ‘விட்சோப் திர குணதுங்கனே. (அந்) : பணிபாச-துங்கனே' சிகராத்ரி -"ஆர்வம் FF" (பொ. உ) பணி - பாம்பின் (பாசம்) தன்னைக் காக்க வேண்டும் என்கின்ற பாசத்தினால் பற்றினால் (சங்கிராமம்) போர் செய்கின்ற (பனா மகுட நிகரம் - பட் உச்சிகளின் கூட்டத்தின் (அக்ஷமம்) பொறுமையிழந்தகோபத்தை பணி-அகூடிமத்தை பாம்பின் கோபத்தை - பட்ச(ண) பட்சி தனது வாயால் உணவு கொள்வதுபோலக் கொத்தி அடக்குகின்ற ( பட்சி துரங்கம்) குதிரை வாகனம் போன்ற மயிலை (வ்ாகன்மாக்வுடைய நிரூப அரசே குமரமூர்த்தியே குகமூர்த்தியே: ராசுடிச பட்ச அசுரர்கள் பக்கம் - அசுரர்கள்பால் (விட்சோபசோபம் விள்) இரக்கம் நீங்கின இரக்கம் காட்டா திருந்த திரனே குண சிரேஷ்ட்னே; சிகராத்ரி - சிகரங்களை உடைய கிரெளஞ்ச மலையைக் கூறுசெய்த வேற்பன்டயையும் செவ்விய கோழியையும் செந்தமிழ்ப் பாடல்கள்ால் (பகர் ஆர்வம்) போற்றி செய்யும் ് (ஈ) தந்தருளுக (சு உ) முருகா! உனது வேலையும், சேவலையும் செந்தமிழ்ப் பாவால் துதிக்கும் விருப்பத்தை எனக்குத் தந்தருளுக (கு - உ. சிகர - அத்ரி (மலை) சங்க்ராமம் = போர். 'நிகரம் = கூட்டம் அகூடிமம் = பொ ன்மை பட்சி துரங்கம்= மயில், 'பகூதியெனு முக்ரதுரகம்' ருப்புகழ்3’விட்சோபம் = கலக்கமின்மை முருகவேள் செந்தமிழ் வடாது கலை சேர்ந்துழி உலாவும்" கந்த புராணம் 114.5) எனினும் அவருக்கு உகந்தது செந்தமிழே அவர் தமிழ்க் கடவுள் எனக் கூறப் பெறுவர். வேலையும் சேவலையும்பேற்ற வேன்டும் என்று அருணகிரியார் எண்ணினபோது மனத்தில் உதித்த ஆசுகவியின் சொற்களெல்லாம் வடமொழியில் அமைந்தன; அதை உணர்ந்த அவர் தமிழ்க் கடவுளாம் முருகனிடம் செய்யவேண்டிய வின்ன்ப்பப் பகுதியைச் செந்தமிழில் அமைத்துக் "கூறிட்ட வேலுஞ் செஞ்சேவலும் செந்தமிழாற் பகர் ஆர்வம் ஈ" என்றார். పచేస பகுதிகள் வடமொழியில் அமைய: தமது வழிபடு கடவுளாம் சம்பந்தப் பெருமானைப் போலச் செந்தமிழிலேயே தமது பாடல்கள் அமையவேண்டும் என்பது அருணகிரியாரின் ப்ேரவா செந்தமிழ் பாடும் புலப்பட்டம் கொடுத்தற்கும்-க்ருபைச் சித்தம் புரிவாயே ழ் வழுத்தியுனை அன்ப்ொடு துதிக்க மனம் அருள்வாயே புகலியில் வித்தகர் போல அமிர்தகவித் தொடையாட அடிமைதனக் கருள்வாயே" - திருப்புகழ் 34, 398, 242 என வருவன காண்க சம்பந்தர் தம்மைச் செந்தமிழ் ஞான சம்பந்தன்' எனப் பல இடங்களிற் குறித் துள்ளார்.