பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/580

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. கொலு வகுப்பு 573 35. மறு அறு குற்றம் அற்ற மாசு இல்லாத கடல் போலப் பரந்துள்ள்து என்று சொல்லும்படி ப்ொருந்திய பன்னிரண்டு கண்க்ளினின்றும் வழிந்த திரு அருளே ப்ொழிந்து விளங்கின் ஒருபுறத்தே 36. (வனைதரு) அணிந்துள்ள (மகரமும்) குறங்கு செறியணியும், அல்லது மகரக் குழையும், மகரகுண்டலமும், மண்யணிப்னிகளும் - ரத்தினிமயமான ஆபரணங்களும், (வயங்கு) ஒளிவிடும் బ్రొ பொற் குழ்ைகளும் (தயங்க ஒருபால்) ஒருபுறம் பிரகாசிக்க - 37. (இறுகு பொன் மலையொடும்) திரண்டு இறுதியுள்ள உறுதியாயுள்ள் மேருமலையையும் (இடறு) மீறி நிற்கின்ற பன்னிரண்டு புயங்களும் பொருந்தி ப்ெரிய வானத்தின் அளவு க்கு (அசைந்தது ஒருபால்) ஒருபுறம் அசைந்து விளங்கி நிற்க 38. எழிலியை அனைய (கொடையில்) எழிலியை - மேகத்தை த்தனவான (பன்னிரு கையில்) பன்னிரண்டு திருக்கரங்கள்லும் (அயில்) வேல்முதலான (இலங்குபடையே) ளங்குகின்ற ஆயுதங்களே (துலங்க ஒருப்ால்) ஒருபுறம் விளங்க் - வி 39. உறுவரை அ யை - (வரையுறு அருவியை) மலை யினின்று ஒதுக் :: (நிகர் = 'த் விளங்குகின்ற (உரமின்ச) ம்ார்பின் மீது 醬 பாருந்தியிருந்த (புரிநூல்). முப்புரிநூல் - பூணுால் (கிடந்தது ஒருபால்) ஒருபுறம் கிடந்து விள்ங்க - "பதினோர் உருத்திரர் தமையும். இவன் கையிற் படையாய் இருத்திர்ென் றவர்ைப் பல் படையாக்கி ஈந்தனன் எம்பிரான் கரத்தில். ந்திர கணத்தோர்...... தோமரம், கொடி, வாள், வன்திறற் பகழி, அங்குசமும், மணி, மலர்ப் பங்கயம் தண்டம், வன்திவில், ::::வீற்றிருந்தார் விறல் மி அறுமுகன் கரத்தில்", "எப்படைக்கும் நாயக மாவதொரு ச் சுடர்வேல் நல்கியே மதலை கைக்கொடுத்தான்" கந்தபுராணம் I-18-36, 37-38. ஆமலைவீழ் அருளி, மார்பிற்புரளும் புரிநூலுக்கு உவமிக்கப்பட்டது. வாலிதாகிய வர்ன் அருவித் திரள், நீலமேக நிரைப்ொடு தாழ்தலில், தோலும் நூலும்'துயில்வரு மார் புடை, நாலு மாமுகன் போலுமந் நாகமே" - கந்தபுராணம் 6.24.5. அ 蠶 புரிநூலும், மேகத்திற்குத் தோலும் உவமை: நாகம் = (வள்ளி)மலை.