பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/581

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

574 முருகவேள் திருமுறை 19திருமுறை 'உருமென இகலிமுன் எதிர்பொரும் அவுனருள் உடைந்த உடைவாள் சிறந்த தொருபால் 'அநவர தமுமறை முறையிடு பரிபுரம் அலங்கும் இருதாள் குலுங்க ஒருபால் தேவியர் 'அளவறு கலவியின் முழுகிய குறமகள் அமர்ந்துள் ஒயிலாய் நிமிர்ந்த தொருபால் *வனதரு வினிலுறை சதமகன் அருள்மகள் வதிந்து மணமே பொதிந்த தொருபால் அடியார்கள் 'வருமடி யவரிடம் வலியச நதம்வர வளர்ந்த சபையே கிளர்ந்த தொருபால் 'நினைவொடு பணிபவர் வினை துகள் படஎதிர் நினைந்து திருநீ றணிந்த தொருபால் 'நிறைமல ரொடுநல கலவையும் உயர்குரு நினைந்து தரவே புனைந்ததொருபால்

முதலியூ காலணிகள் மறை முறையிடுதல்:- மறை விதங்கள் கொஞ்சிய சிலுசதங்கை திருப்.1219.

மறை சதுர்விதந் தெரிந்து வகைசிறு சதங்கைகொஞ்சும்’ திருப்புகழ் 50, 'சதமகன் நூறு அசுவமேத யாகம் செய்தால் இந்திர பதவி கிடைக்கும் என்புது மரபாதலின் இந்திரன் - சதமகன் எனப் பெயர் பெற்றான். (திருப்புகழ் 232, பக்கம் 82 கீழ்க்குறிப்பு.

  • வலிய சன்னதம் வர - பலமாக (தெய்வ) ஆவேசம் வர

'திருநீறு வினையை நீக்கும்; வெள்ளை நீறு பூசி வினையாயின.கோதுவித்து சம்பந்தர் 2.117.2