பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/582

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. கொலு வகுப்பு 575 40. (உரும் என) இடிபோல (இகலி) பகைத்து, முன்பு எதிர்வந்து (பொரும்) சண்டை செய்த அவுணர்களுடைய (உள்) உள்ளம் (உடைந்த) உடையும்படி செய்த (உடைவாள்) சிறந்தது ஒருபால் ஒருபுறம் சிறப்புற்றிருந்தது. யி 41. (அநவரதமும்) எப்போதும் (மறை முறையிடு) வேத ஒலியூை வெளியிடுகின்ற (பரிபுரம்) லம்பு (அலங்கும்) அசைகின்ற இரண்டு திருவடிகளும் குலுங்க ஒருபால்) ஒருபுறம் அசைநது வளங்க தேவியர் 42. (அளவு அறு) அளவு கடந் (கலவியில்) காம நுகர்ச்சியில் முழுகிய ேே வளிலேே (அமர்ந்து உள்) உள் அமர்ந்து-உள்ளம் விரும்பி உள்ளத்தில் விருப்பத்துடன் ஒயிலாய் ஒய்யாரமாய் உல்லாச நின்ல்யுடன் (நிமிர்ந்தது ஒருபால்) உயர்வுடன் விளங்கி நின்ற நிலை ஒருபுறம் 43. வன தருவினில் - அழகிய கற்பக விருகூடி நிழலில் அல்லது கற்பக (வன) சோலை நிழலில் (உறை) அமர்ந்திருக்கும் (சதமகன்) இந்திரன் (அருள்மகள்) வளர்த்த மகள் தேவசேனை (வதிந்து) பக்கத்திலிருக்க (மணமே) மகிழ்ச்சியே - நறுமணமே (பொதிந்தது ஒருபால்) ஒருபுறம் நிறைந்திருக்க - அடியார்கள் 44. வாகம் யவரிடம் - வர் கூச் ம் யார் உள்ள்த்தி"ேவன் ԼIGն)ԼDՈT6ՃT ര് .'ಘೀ! உணர்ச்சி (பத்திக் குதூகலம்) வரும்படி (வள்ர்ந்த) விருத்தியடைந்துள்ள (சபைகள்) (பஜனை) சபைகள் (கிள்ர்ந்தது ஒருபால்) ஒருபுறம் பிரகாசித்து இங்கின 45 நினைவொடு மறதியின்றி - கருத்துடன் பணிபவர் வணங்குவோருடைய வின்ைகள் (துகள்படு) பொடிபடும்படி (எதிர் நினைந்து) அவர் கருத்ன்த ன்னதாக மனத்திற் கொண்டு #႕် ற்றுப் ப்ரசாதத்தை (அணிந்தது ஒருபால்) தந்து ஒருபுறம் அன்ரிவிக்க 46. நிறை மலரொடு - நிரம்ப மலர்களுடன் (நல்ல) கலவையும் நறுமணமுள்ள சந்தனக் குழம்பையும் (உயர்குரு) மேன்மையாளரான குருவை (நினைந்து தரவே) முருகவேளின் திருவடிகளைத் தியானித்துத் தர, குரு - பிரகஸ்பதி தர) அவற்றைப் (புனைந்தது.ஒருபால்) அணிந்து நிற்பது (அணிந்து நிற்பவர்) ஒருபுறத்தே விள்ங்க