பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/583

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

576 முருகவேள் திருமுறை 19:திருமுறை 4'தினகரன் உலவுச நிதியினில் இரவலர் தெளிந்த தமிழே பொழிந்ததொருபால் Aசிவபர கிரியினில் ஒருசிவன் வடிவொடு திருந்த முருகோன் இருந்த கொலுவே "இரவலர் இவர்குள் உறுகுறை. பெறுமுறை கொண்ம்ார்" வந்தவர்கள் - (திருமுருகள். 173). இேமயத்துக் (கயிலையிற் போல) அரன், அரி, அயன் திய சகல தேவர்களும் திருப்பரங்குன்றில் கூடுவதால் ருப்பரங்குன்றத்தைச் பரங்கிரி என்றார். பரங்குன்றம் - தேவாரம் பெற்ற ஸ்தலம் - "புள்மிசைக் கொடியோனும், புங்கவம் ஊர்வோனும், மலர்மிசை முதல்வனும். பதின்மரும், இருவரும், மருந்துரை ரும். எண்மரும்.... நாதர் பன்னொருவரும்..... சைகாப்போரும், யாவரும் பிறரும் அமரரும் அவுணரும். விழுத்தவ தல்வரும் பற்றா கின்றுநின் காரணமாகப் பரங்குன்று இமயக் குன்றம் நிகர்க்கும்" பரிபாடல் 8. குறிப்பு: தேவசேனை திருமணமும், வள்ளி திருமணமும் ஆன பின்னர் முருகன் திருப்பரங்குன்றத்துக்கு வந்து அங்கு கொலு இருந்த திருக்கோல வர்ணணை. கொலு வகுப்பின் சுருக்க உரை 1. அயன், அரி, அரன், இந்திரன், மன்மதன், தேவர் கூட்டங்கள்; 2 சூரியன், சந்திரன், அக்கினி, பதினெண் கணத்தினர்; 3 வருணன், நிருதி, குபேரன் 4வயிரவர், கருடர், நாகர், 5. ரிகூதிகள், கின்னரர்; 6. கணபதி, வீரவாகு ஆகிய தம்பியர்; 7. பூத கணங்கள், அஷ்ட வசுக்கள், முசுகுந்தர் 8. நக்ஷத்திரங்கள், பன்னிரு ஆதித்தர் இவர்களெல்லாம் கூடி ஒவ்வோர் புறத்திலிருக்க, 9.நந்தி இக்கூட்டத்தை ஒழுங்குபடுத்தி ஒதுக்க, 10. பைரவர், 11.சுக்கிரன், பதினொரு ருத்திரர்கள் ஒருபுறம் விளங்க, 12. நாரதர், தும்புரு இருவரும் கீதம் பாட 13. ஹரிஹர புத்திரன் - சாத்தனார், 14 சனி, புதன், 15 மவுனிகள்,