பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/584

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. கொலு வகுப்பு 577 47. (தினகரன்) சூரியன் ஒளி (உலவு) பிரகாசிக்கின்ற (சநிதியினில் சந்நிதியினில்) முருகவேளின் முன்னிலையிலே (இரவலர்) முருகன்பால் குறை வேண்டி நிற்பவர்கள் (தெளிந்த தமிழே) தெளிவான செந்தமிழ்ப் பாடல்களைப் (பொழிந்தது ஒருபால்) பாடிப்பொழிதல் ஒருபுறத்தே விளங்க 48. (சிவபரகிரியினில்) சிவஸ்தலமாகிய திருப்பரங் குன்றத்திலே (ஒரு சிவன் வடிவொடு) ஒப்பற்ற சிவபிரானது திருக்கோலத்துடனே (திருந்த) செவ்விய நிலையிலே - அழகு பெற, (முருகோன்) முருகவேள் (இருந்த) வீற்றிருந்த கொலுவே கொலுவானது இங்ங்ணம் விளங்கிப்பொவிந்தது. வேதம் வல்லோர் ர்கள் ஒருபுறம் குழுமி நிற்க, 16. பார்வதி, இலக்குமி, பூதேவி, சரஸ்வதி, 17 கங்கை, துர்க்கை தவதை இந்திராணி,அரம்பையர்கள், 18 காளி, டாகினி ஆல்லது கணேசர் மனைவி வல்லபை இவர்கள் ஒருபுறம் கூடி நிற்க, 19 அரசர், வைசியர், தொழிலாள் இவர்கள் ஒவ்வோர் புறத்திலிருக்க, 20. சிவனடியவர்கள் ஹரிஹர எனக் கடல் போல் முழங்க, 21. இசைக்கருவிகள் வானளாவி ஒலிக்க, 22 மகளிர் தள்ளத்துக்கு ஒக்க பல்வகை நடனங்கள் ந்டிக்க 23. நறும்புகை கமழ, 24, அஷ்ட நாகங்களின் ரத்ன வீச, 25. குடை நிழல் ப்ரவ, 26 சாமரம் அசைய, 27 மயில் விசிறிகள் வீசப்பட, 28. பன்னிர் சொரியப்பட, 29, ஈயோட்டி வீசப்பட, 30. தாம்பூலக் கலன்கள் 31. வெற்றிலை, பாக்குடன் எடுக்கப்பட, 32. பழவகைகள் தரப்படத், 33. தம ஆறு கிரீடங்கள் ஒளி 嵩蠶 34. ஆறு திருமுகங்கள் 鷺 து விளங்கவும்,_35. பன்னிரு விழிகள் கருன்ை பொழியவும், 36. குழை முதலிய அணிகள் விள்ங்கவும், 37. பன்னிரு தோள்கள் உயர்ந்து பொலியவும், 38. வேல் ய படைகள் பன்னிரு ಘೀ விளங்கவும், 39. திருமார்பிற் புரிநூல் பொலியவும், 40. உடைவாள் இல்கவும், 41 திருவடியிற் சிலம்பு ஒலிக்கவும், 42. வள்ளியும், 43 தேவ்சேனையும் பக்கத்தே சிறந்து ம், 44. அடியார்கள்மீது ஆவேசம் வரவும், 45. திருநீற்றுப் ப்ரசாதமும், 45. பூவும், சந்தனக் 警 வழங்கப்படவும், 47, தமிழ்ப் வேண்டி நிற்கும் அடியார் செந் பாடல்களைப் பொழியவும் திருப்பரங்குன்றத்திலே (எங்கள்) முருகவேள் சிவ வடிவ் திகழ oவாறு கொலு வீற்றிருந்தருளினர்.