பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/585

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

578 முருகவேள் திருமுறை 19:திருமுறை 21. வீரவாள் வகுப்பு (விரவாகுதேவரின் வாட்படையின் சத்தியைக் கூறிற்று) தாண்ணா தத்ததன தாண்ணா தத்ததன தானனா தத்ததன தந்ததாத் தனனா ஆவுளோ னுக்குமுயர் தேவர்கோ னுக்கும்எழு பூவில்யாவர்க்கும்வரு துன்புதீர்த்திடுமே ஆதசே னைக்குள் ஒரு கோடிசூர் யப்பிரபை போலமாயக்கரிய கங்குல் நீக் கிடுமே ஆதியூ சிப்பரமர் தோலைமேல் இட்டதொரு போர்வைபோல் நெட்டுறைம ருங்குசேர்த் திடுமே போரிலே நிர்த்தம் இடு வீரமா லசுத்மிமகிழ் பூசைநேசித்துமலர் தும்பைசாத் திடுமே, 1பிரமன், இந்திரன் முதலானோர்க்குச் னால் உற்ற 鷲 நீக்க, முருகவேள் ಕಿಗಿ! எழுந்து, தேவர்களுடைய றைய்ை சூரன் விடுவானா என் அறிந்து வர, யாரைத் துாது அனுப்புவ என்று, திருமால், பிரம்ன் முதலானோரைக் கேட்கப், பிரமதேவன். "ஒன்னலர்க் கடந்துtள வல்லவன் இனைய வீரவாகுவே ஆகு மென்றான்" - கந்தபுராணம் 3-1-9 வீரவாகுவை நோக்கி - 3. வெஞ்சூர் மேவரு நகர்சென் றெங்கள் யன்துயர் அகற்றுகென்றார்" . கந்தபுராணம் 3-148 வீேரவாகு தேவரின் வாளுக்கு உறை ஒண்தழல் புரையும் ஒள்வாள் உறைகழித்து" என ബ് டத்துக் காண்க - கந்தபுராணம் 3-7-40. சி(1) வீரர்கள் போருக்குப் போதற்கு முன்பு சிங்க வாகனத்தளாகிய வீர காளியை துர்க்கைய்ைப் பரவித் தங்கள் வாளைப் பூசிப்பர். "வன் அரிமானூர்தித்தெய்வதம் வழிபட்டேத்தி §§§. ಣ್ಣதிருவிளை. அங்கம் வெட்டி 14 போரில் வெற்றி அடைந்த பின்பு கொற்ற வாளினைக் கொற்றவை மேல் நிறுத்தி நீராட்டுவர்.