பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/597

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

590 முருகவேள் திருமுறை 19:திருமுறை 'தஞ்ச மென்று சென்று சென்று நஞ்சு விஞ்சு நெஞ்ச வஞ்சர் தங்கள் முன்பு நின்று நின்று மெலிவோ தியே:

  • சிந்தை நொந்து நொந்து நைந்து நைந்து வெம்பி வெம்பி யங்கி சிந்தி யிந்த வெங்கு டம்பை அழிபோதுமா.

“சிங்க முன்பு குந்த தந்தி யின்கு லங்க லங்கு பண்பொ சிந்த துன்ப மென்றொ ழிந்து கரையேறுவேன். "அந்த ரங்கள் அண்டர் அண்டம் மண்ட லங்கு லுங்க நின்ற சைந்த சைந்து பந்தெ ழும்ப அசுராதியோர். "அங்க டங்கள் துண்ட துண்ட கண்ட பந்தி சண்டை வந்த லைந்து ருண்டு மண்டை சிந்த அடர்கோபனே. 'கந்த சந்த நுங்கு கும்ப கொங்கை யிந்தி ரன்ம டந்தை o கங்க ணம்பு ரந்த வென்றி அணிநேயனே. (2) சங்கமங்கலம் பொருந்து தமிழ் சங்கத்தமிழ் உயர்ந்ததனித்தமிழ் செந்தமிழ். 鷺 கூடத் தமது தமிழைச் சங்க 鷺 என்கின்றர். ஞான சம்ப்ந்தன் உரைசெய் சங்கமலி'செந்தமிழ்கள் பத்தும் 3-74-11. 1-4 இவ்வடிகளின் கருத்தை உடையவர்கள் ஏவர் எனத் துவக்கும் திருப்புகழிலும் (273) பின்னும் பல திருப்புகழ்ப் பாக்களிலும் காணலாம். 6.கடம் - உடல். இக்கடத்தை நீக்கி திருப்புகழ் 651. 7சசியின் மங்கலக் காப்பைக் காத்தது. இது சசிதன். மங்கல நூல் வாங்குகிலாள் வாழ்ந்தனள். வேல் வாங்கவே' என்னும் வேல்வாங்கு வகுப்பின் கருத்தது. (9.திருமுறை பக்கம் 445 குறிப்பு பார்க்க தேவசேனைக்கு மங்கலக் காப்பைப் புரத்தல் - இங்கு புரத்தல் =அனுக்கிரகித்தல். இங்கு திருமணம் செய்தல். "மகோதராதிகள் புரக்க வாயில். புகுதுவார்" - தக்கய்ர்கப்பரணி 138