பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/599

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

592 முருகவேள் திருமுறை 19:திருமுறை "கம்பு மஞ்ச முந்தி கழ்ந்தி ருந்தி இந்தி றஞ்செ றிந்து கஞ்ச நன்ற லர்ந்த செந்தின் முருகேசனே. 24. திருப்பழநி வகுப்பு தந்ததன தந்ததன தந்ததன தந்ததன தநததன தநததன தந்ததன தநததன தநததன தநததன தநததன தநததன தனதானனா 'எந்தவினை யும்பவமும் எந்தவிட மும்படரும் எந்தஇக லும்பழியும் எந்தவழு எந்தஇகழ் வுங்கொடிய எந்த்வசி யுஞ்சிறிதும் + அணுகாமலே - *எந்தஇர வுந்தனிமை ಶ್ದಿ! պւbւյ&ջ, எந்த இட முஞ்சபையில் எந்தமுக மும்புகலும் எந்தமொழியுந்தமிழும் எந்தவிசை யும்பெருமை சிதறாமலே, “வந்தனைசெய்துன்சரன நம்புதல் புரிந்தஅருள் வந்தது.தினந்தனிலும் நெஞ்சில் நினைவின்படிவ ரந்த்ர உவந்தருள்இ தம்பெறுவதன்றிநெடு வலைவீசியே திருச்செந்தூரில் - தாமரையும் சங்கும் "பங்கசெ, கம்பு உரவர் முரல் செந்துார். கந்தரந்தர்தி 24, "சாலிசேர் சங்கினம் வாவிசூழ் பங்கயம் சாரலார் செந்திலம்பதி-திருப்புகழ் 35. "கம்பூர் சிந்தார். செந்தில்" திருப்புகழ் 43. திருச்செந்தூரில் அன்னம் நீர்ப் பூவில் "கால்சேது அ(ன்)னம். தந்துறை அல்லி மின்வாவி செந்தூர்". கந்தரந்தாதி 33. இேரவி லும் தனிவ ழியிலும் போம்போது - வேல் துணை யாகும் என்ற்ார். வேல் வகுப்பில் (அடி 11). (1) சபைக்கு அஞ்சினவன் - "சபைதனில் வராத கோழை" எனத் தம்மையே இகழ்ந்துள்ளார் - திருப்புகழ் 1268 (2) தமிழும் இசையும் பாட அருள்புரிவாய் - இயலிசை பாடத் தரவேணும் எனத் திருப்புகழிலும் (1085) வேண்டியுள்ளார் அருணகிரியார்.