பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/602

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24. திருப்பழநி வகுப்பு 595 4. வஞ்சவிழி - வஞ்சக எண்ணத்தைக் காட்டும் கண்களை உடைய (சண்ட்ன்) யம்ன் (உறுகின்ற பொழுதும்) என்னைப் பிடிக்க வருகின்றபோதும், "குமர", "கந்த" என்று (உன் திருநாமங்களை) நன்றாக (அறையவும்) சொல்வதற்கும், (தெளிவு தந்து) மனத் தெளிவை எனக்கு நீ கொடுத்து, (உயிர் வருந்துபயமும்) யமனைக் கண்டு என் உயிர் வருந்தும் பயமும், ன்மயும் . தனியாய் அவன் கையிற் சிக்கிப் போகும் துணையற்ற நிலையும் (தவிர) நீங்கும்படி, (அஞ்சலென) நீ ப்யப்படாதே என்று கூற வந்தருள வேண்டுகின்றேன். 5. "தந்தனன தந்தனன. குண்டமட மண்டம் என்று ஒருங்கே நின்று முரசு, திமிலை பம்பை, துடி, திண்டிமம் என்ப்படும் (வாத்தியங்கள்) (முழங்கும் ఖీ சப்திக்கும் ஒலியானது (திச்ை வீறவே திசைக்ளில் பெருகிமிக 6. (தண்டம்) படையாக வந்த (அழர்) போரில் அல்லது தண்ட அமர் - அனாவசியமான்'போரில் (மண்டு) நெருங்கின (அசுரர்)'அசுரர்களுடைய (மண்டை நிணம்) தலைப்ப்ாகத்து கொழுப்பு றச்சியை, மென்று - மென்றுதின்ற அலகை பேய் (இது வேண்டாம் என்று) உண்டதை ழ்தலைக் கண்ட அமரர் - தேவர்களும், நீக் வணங்குகின்ற (பத) திருவடிகளில் தன்ட்ையும், சிறிய பாதகிங்கிணியும் (புலம்பிட) க்க (வரும் புவ - பவனி வரும்) திருவுல்ா வருகின்ற ல்வாகன் மூர்த்தியே! 7. செந்தளிரை - முளைக்கும் பருவத்துச் (சந்தன மரத்து) மெல்லிய இலையை, முந்து - முற்படுகின்ற (படம் என்று) பாம் பின் படம் என்று, உளம் மருண்டு - உள்ளம் பயந்து (வெருவி), நிறை சந்தனவனம் - நிறைந்த சந்தனக்காட்டிற் (குலவு) உலவும் (மந்தி) குரங்கு, குதிகெர்ன்டு) குதி குதித்து ஓடி (அயல்) பக்க்த்தில் (செறிந்த்) நெருங்கி இருந்த_(கமுகின் புடை) கமுக மரம் (பாக்கு ம்ரத்தின் புடை) இடத்திலே (பதுங்கிட) போய் ஒளித்துக் கொள்ள், (அந்த மந்தி குதித்தலால்) வளைந்து திாழ்ந்து நிமிர்ந்த (அந்தக் கமுத் மர்த்தின்) மடல் கிளை (சர்ட்வே தாக்கினதால் - மோதினதால், 7.(ே1) சந்தன வனமும் சிறு சண்பக வனமும் சந்தனக் காவுசூழ்ந்து சண்பக மல்ர்ந்த சோலை சிந்தாமணி 1253 சிறு சண்பகம் - புயவகுப்பு அடி 8-ன் குறிப்பைப் பார்க்க - பக்கம் 464. ---