பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/603

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

596 முருகவேள் திருமுறை 19:திருமுறை சிேந்திய அரம்பைபல வின்கனியில் வந்துவி மென்கனியு டைந்தசுளை விண்டந்ன்ற ஃாண்டுசிறு செண்பகவி னங்கள்வளர் தென்பழ்நி யம்பதியின் முருகேசனே. (2) இவ்வடிகளில் உள்ள வர்ணனை போன் தாை இளநீர் முதிய_காய் ¥ಿ. வீழ, நிரைதாறு சித ## யுதிர் வீழ் கனிகள் ஊறிவயல் சேறு செயும் சம்பந்தர் 3-71-1 என வருமிடத்துக் காண்க | நீ வகுப்பின் சுருக்க உரை 1. எவ்விதமான வினையோ, பாவமோ - பிறப்போ, விஷமோ, துன்பமோ, பகையோ, பழியோ, குற்றமோ, நோயோ, இகழ்ச்சியோ, வசியூ மந்திரங்களேர், மருந்துகளோ சற்றேனும் என்னைச் சேராமலிருக்கவும், 2. இரவில்ேயோ, தனிமையாயோ எந்த வழியிலும் போகவும், எந்த சபையிடத்திலும் பேசவும், எந்தமெள்ழியோ இசைய்ோ எனக்குக் கைவரவும், என்டெருமை சிதறுண்ண்ாமல் க்கவும், 3. நான் உன்னை வந்தித்துக் கேட்ட வரத்தை நீதர், நான் மகிழ்ச்சி பெறுவதுடன் 4: ய்ம்ன் வரும்பொழுது குமர! கந்த என நான் கூறத் தெளிவு தந்து, என் பய்ம் நீங்க் அஞ்சலென வர வேணும்; 5-6. பறைகள் ஒலிக்க, திருவடியிற் தண்டை, ன்ே க்கப் பவனி வரும் மயில் வர்கனன்ே! 7.8. செந்தளிரைப் பர்ம்பின் படமென்று அஞ்சின குரங்கு கமுகின் மட்ல்மேல் குதிகொள்ள, மடல் தாக்குதலால் GlIIT a ) பலாப்பழத்தின் மல்விழ, உடைந்த பலாப் பழத்தின்சாற்றில் சிறு செண்பகம் வளரும் பழநி முருகனே! 25. திருப்பரங்கிரி வகுப்பு தானதந்தன தானதந்தனதானதந்தன.தானதந்தன தானதந்தன தானதந்தனதானதந்தன தானதந்தன தானதந்தன தானதந்தனதானதந்தனதானதந்தன தனதானனா 'சாதியுங்குலம் ஆவதுங்குடி ஆவதுஞ்சனம் ஆவதுங்கிளை தாரமுத்திர பாலரும்பிர தானமும்பெரு காண்மையும்பெறு தானமும்பகு மானமுஞ்சிவ ஞானமும்பல கோலமும்புரி தொழிலோடுமே. "தாழ்வகன்றில வாழ்வும்வெம்பிணி நோயும்அங்கதி லாது.சந்தனி லாவதுந்தளர் சாவொழிந்திடு யோகமுகுச்சிவ பேறும் எந்ததி தானமுஞ்செய்த ராசுகண்டது போல்வரும்பெரிது வாகுமென்றுன திருதாளையே