பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/607

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

600 முருகவேள் திருமுறை 19:திருமுறை "சாடவின்செ சேகிணங்கின சேகுடண்ட பாடமண்டம தாரிணங்கின தாதிணங்கின தாதிமித்திமி தோாறுத்தொனி பார்சிலம்பொலி தானமிஞ்சிட வேரடம்புரி பாதரம்பரன் அருள்பாலளே: 'மாதிரத்திசை பாகவந்திக டாசலத்திரை மாசலம்புவி மாகமண்டக டாகமும்பொனின் மேருவின்தலை யேகுலுங்கிட வாசமொன்றிய கால்பொருந்துகள் வான்திரம்பிட வேவருங்கதிர் வடிவேலனே. "வாணரங்கதிர் தாவுதண்டலை மேவுகொண்டலை ஆடுநின்றலை மாஇனங்களி கூருதண்பொடு கோகசஞ்செறி வாவிசிந்திய பால் அருந்திய பேர்சிறந்திரு மூவர்விஞ்சையர் ஆழ்பரங்கிரி - முருகேசினே. 7மாதிரம் - யானை (பிங்கலம்); முருகன் வேல் பாயும் ஆற்றல்ை விளக்குகின்றது: மண்டல நிலத்தின் வைப்பும் வாரிதி சமும் மற்றைத் தென்டிரைக் கடலும், வானும், சேணுயர் பிறங்கல் முற்றும் எண்டிசைப் புறமும் அண்டத் தேனியின் பரப்பும் ஈண்ட ஒண்டழற் சிகையின் கற்றை உமிழ்ந்ததால் ஒருங்கு குாங்கர் (ஞாங்கர் = வேல்) . கந்தபுராணம் 413485. '() மா - வண்டு, மா இனம் - வண்டின் கூட்டம். "மாவுடைத்தார் மணி வண்ணன்". புறப்பொருள் வென்பா-101 (2)_கோகனஞ் செறிவாவி - கங்கைச் சரவண வாவி - கோகனம் - செந்தாமர்ை. கமலம் பூத்த சரவணம், சரவணத்தின் வெறி கமழ் கமலப்போதுகெந்தபுராணம் 1-11-9096 (3) பால் அருந்திய (இரு மூவர்) அறுவர் சூழ் பரங்கிரி: பராசர முநிவரின் புதல்வர் அறுவர் . தக்கன், அன்ந்தன், நந்தி, அF 飄 பரிதிப்ப்ாணி, மாலி என்ப்வர். கங்கையில் சரவ்ண் மடுவில் மீன்களை அலைத்து விளையாடுதலைக் கண்ட அவர்கள் தந்தை பராசரர் நீங்கள் மீன்களாகுக எனச் சபித்தனர். நாங்கள் உய்யும் நாள் எப்போது என்று அவர்கள் கேட்கப் பராசரர் - "அறுமுகவேளுக்கு உமை அம்மை பால் ஊட்டுவாள். அப்போ சரவண்த்திற் சிந்துகின்ற அந்தப் பாலை நீங்கள் .ே பழைய் உருவை அடைவீர்கள்" என்றார். அப்படியே உண்டு பழைய ம்ே அடைந்ததும் ஆறு பேரும் சிவபிரானைச் சர்வனத்தில் வணங்க, அவர் ங்கள் திருப்பர்ங்குன்றத்தில் தவஞ்செய்துகொண்டிருங்கள்,