பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்த வங்கி | "1", 'மூங்கம் து பெருளை ஐயனெனக் கருளியவ றார்பெறுவ சாவே" திருவாக அச்சோப் பதிகம் 7. துங்கிக் கண்டார் சிவலோகமுந் தம்முள்ளே தாங்கிக் கண்டார் சிவயோகமுந் தம்முள்ளே தாங்கிக் கண்டார் சிவபோகமுந் தம்முள்ளே ஒாங்கிக் கண்டார் நிலை சொல்வதெவி வாறே -திருமந்திரம் 129. "உணர்வொடு தூங்குவார்க்கே விளங்கு மதுபூதி, திருப்புகழ் 757, ஓங்காரத்துள் இறைவனைக் காணுதல் ஓங்காரத்துட் பொருளாய் நின்றான் கண்டாய், ஓங்காரத் துட்பொருளை அப்பர் 6.39-ம் 6633 ஓங்காரத் துள்ளெர்ளிக்கும் உள்ளொளி யாய் கந்தர் கலிவெண்பா 59 தொழும்பு = தொண்டு "என்னைத் தன் தொழும்பிற் கொண்டருளும் வானவன்"-திருவாசகம்- திருவம்மானை 14 56. உலகுக்கு உபதேசம் கிழியும் படி 'யடற் குன்றெறிந் தோன்கவி கேட்டுருகி இழியுங் கவிகற் றிடாதிருப் பீரெரி வாய்நரகக் குழியுந் துயரும் விடாய்ப்படக் கூற்றுவ னுTர்க்குச்செல்லும் வழியுந் துயரும் பகரீர் பகரீர் மறந்தவர்க்கே (அந்) கிழியும்.....இருப்பீர் மறந்தவர்க்கே"எரிவாய்.பகரீர் (பொ. உ) (உலகோரே! நீங்கள்) கிழிந் பிளவு படும்படி வலிய கிரெளஞ்ச மலையை (வேல் கொண்டு எறிந்தவனாகிய முருகனைப் போற்றும் (கவி) பாடல்களைக் கேட்டு உருகி, ஏனைய இழிவான கவிகளைப் படித்து வீண்பொழுது போக்காமல், (இருப்பீர்) வாழ்வீர்களாக (இந் நல்வழியை மறந்தவர்க்கு - எரிவாய் நரகக் குழியும் - எரியைக் கக்கும் கும்பி பாகம் என்னும் நரகக் குழி ஒன்று ருப்பதையும், (துயரும்) அக் குழியிற் படவேண்டிய வேதனையையும், (விடாய்ப்பட) தாகம் மென்மேல் எடுக்கக் (கூற்றுவன்) யமனுடைய ஊர்க்கு - யம்புரிக்குப் போகும் (வழியும் துயரும்) வழியின் கஷ்டத்தையும் துன்பத்தையும் (பகரீர் பகரீர்) சொல்லுங்கள் சொல்லுங்கள். (சு - உ) முருகன் புகழ் நூலைப் படியுங்கள்; இழிவான மற்றவற்றைப் படியாதீர்கள்; இதை மறந்தவர்க்கு நரக வேதனையை ஞாபகம் ஊட்டுங்கள். (கு உ) அடற் குன்று = வலிய கிரெளஞ்ச மலை கூற்றுவன் ஊர்க்குச் செல்லும் வழியைத் தொலையா வழி என்றார் 51ஆம் 'உயிர்போம் அத் ::என்றார் 59ஆம் பாடலில்