பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/625

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

618 திருப்புயம்: கடக அதிபார புயாசலம் 12-21 ப்ரசண்ட வாகைப் புயங்கள் 15-32 திருப்புயங்களின் செய்கை முதலிய: புய வகுப்பு (15) சுருக்க உரை பார்க்கவும். 45. முருகவேளின் திருவடி திருவடிச் சிறப்பு 1, 291 (ப), அருணகிரியாரின் இதயம் 12-20 இமையவர் முடித்தொகை 12-20 வனசரர் பொருப்பு 12.20 பார்வதி திருமார்பில் விளையாடுதல் 1.10 யமனை ஒட்டிவிடும் 1.17 வேதத்தின் முதல், நடு, முடிவில் விளங்குவது 1-32 46. முருகவேளின் படை, கொடி வாகனம் முதலிய அனலெழுதுவசம் 15-27 சேவற்கொடி 4:22, 12.23 படை 15-6 பூத, பிசாசுகளை வெருட்டும் கண்டாமணி 15.10 (5– மயில்வாகனம் 3-16, 421, 12-4, 25, 16–91 முருகவேள் திருமுறை 19:திருமுறை 47. முருகவேளுக்கு உரிய மலர்கள், மாலைகள் அருணகிரியாரின் பாமாலை 1-24, 15-20 கடம்பு 4-16, 6.22, 15-12, 15-29 (செங்கடம்பு), 17.9 கதம்பம் 18.6 குரவு 1-19, 15-29 கூதளம் 4-16, 6.30, 15.12 கோடல் 15-29 சிறு சண்பகம் 15.8 செங்கழுநீர் மலர் 18.5 தளவு (முல்லை) 1-19, 15-29 தீவரம் (குவளை) 1-19 துளவு 15-29 வகுளம் (மகிழ்) 1-19, 15-29 விளவு, விளவின்குறு 1-19, 15-29 வெட்சி (செச்சை) 6.15, 15:29, 16-80 48. முநிவர் - சித்தர் முநி கணம் 18.15 முநிவர், சித்தர் 15-1 முநிவர் வண்டாக வழிபடுதல் 1-24 (குறிப் புரை) வேள்வி முநிவரை முருகர் புரந்தது - 1685 49. யமன் - யமதுரதர் ள்படு சொருபம் 13-1 கயிறு 1-17 காலன் - நமன் - யமன் 1-17, 3-9, 12-18