பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/631

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

624 முருகவேள் திருமுறை (10:திருமுறை (2) தஞ்சத்தருள் சண்முகன் - தன்னைச் சரண் அடைந்த வர்க்கு #% பவன் - "எவ்வுயிர்க்கும் தஞ்சமென நிற்கும் தனிப் பொருளாய்" -கந்தர் கலிவெண்பா 6. 'அடைந்தவ்ர்க் கருளும் அப்ப்ர் போற்றி" - திருவ்ர்சகம் 4-161. "தஞ்சமாய தலைவன்" - சம்பந்தர் 2-59-10. (3) பஞ்சக்கர ஆனை - பஞ்சக் கரம் - பஞ்ச அகூடிரம் - ஐந்து எழுத்து. பஞ்சாகூடிரத்தின் மூலப் பொருளானவன் எனலுமாம். பிரணவமே பஞ்சாகூடிரம். ஓங்காரமாம் ஐந்தெழுத்தால் புவனத்தை உண்டு பண்ணிப் பாங்க்ாய் நடத் தும் பொருளே அகண்ட பரசிவமே' - தாயுமானவர் பாயப்புலி - 9. விநாயகமூர்த்தி பிரணவ சொரூபர் - அகரமென அறிவாகி, உலகம் எங்கும் அமர்ந்து அகர உகர, மகரங்கள் தம்மாற் பகருமொரு முதலாகி" - விநாயக புராணம். (4) தமது வழிபடு கடவுளாம் முருகவேளுக்கு உரிய இந் நூல் சிறக்கும்பொருட்டே விநாயகரை வணங்கு வதாக இச் செய்யுள் கூறுகின்றது. தன் நாயகன் பொருட்டன்றிப் பிறரை வணங்காப் பத்தினிப் பெண் போல, முருகன் பொருட்டன்றி வேறு மூர்த்திகளை நேரே வழிபடார் அருணகிரியார் என்பது இதனாலும் இவர் அருளிய திருப்புகழாதிய பிற நூல்களாலும் விளங்கும். 1. மயில், வேல், சேவல் எனப் பாடும் பணிபெற ம் பரிவேல் அணிசே வலெனப் 燃 பணியே பணியா அருள்வாய் தேடுங் கயமா முகனைச் செருவிற் சாடுந் தனியானை சகோதரனே, (அந்) தேடும் கயமா முகனை .......... சகோதரனே! ஆடும் பரி. அருள்வாய்.