பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/633

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

626 முருகவேள் திருமுறை (10:திருமுறை வேல், மயில், சேவலைப் பாட அருள்புரி எனப் பிற இடத்தும் அருணகிரியார் வேண்டியுள்ளார். வேல் பாடாதே.....நாயேன் வாணாள் வீணே போகத் தகுமோதான்" - திருப்புகழ் 820 வேலுஞ் செஞ்சேவலும் செந்தமிழாற் பகர் ஆர்வம் ஈ" - கந்தர் அலங்காரம் 52. குக்குடமும் மயிலும் உட்பரிவாலே படிய மனதில் வைத்து" - திருப்புகழ் 675. (3) கந்தரநுபூதியை மந்த்ர ல் என்பர், அநுபூதி 51 பாடல்களில் 25 பாடலில் வல் வெளிப்பன்ட்யாகக் கூறப்பட்டுள்ளது. வேல் மந்த்ரவேல் திருப்புகழில் மந்திர வ்ேல் என்றார் 787 புட்பெயர்க் குன்றமும் எழுவகைப் பொருப்பு மேல் கடற் கவிழ்முகப் பொரியுடன் மாவும், நெடுங்கடற் பரப்பும் அடுந்த்ொழில் அரக்கரும், என்னுளத் ருளும் புகுந்துடைத்த மந்திரத் திருவேல் என்றார் (கல்லாடம் 70), மந்த்ரவேல் ரம்பக் கூறப்பட்ட காரணத்தால் அநுபூதி - ம்ந்த்ர் நூலாயிற்று பின்னும் மந்திர நூல் என்ப்தற்கு ஏற்ப் இம் முதற் செய்யுளின் முதல், இரண்டு அடிகளில் வேலும்பிலும் துணை' என்னும்_திரும்ந்திரம் மறைபொருளாயிருக்கின்றது. சேவல் என்னும் சொல்லுக்குத் துன்ன, கிர்வல் எனப் ப்ொருள் உண்டு. ஆயிர்ச் ಫ್ಲಿ ன்னவரும் கந்தரந்தாதி (15) யையும், "இறடியஞ் சேவற்கு" எனவரும் கல்லாடத்தையும் (85) காண்க (தொ 6. பக்கம் 162), ப்ாடும்பணி என்பது உருப்போடும் பணி ஜெபிக்கும் பணி, பாடுதல் - உருப்போட்டுச் சொல்லுதல் அறம் பாடிற்றே புற்நானூறு 34. ஆறெழுத் தடக்கிய அருமறைக் கேள்வி நாவியன் மருங்கில் క్లేఫ్పీ பாடி' - 熱鷲 காற்றுப்படை 187; ஆகவே,முதல் இரண்டடி ஆடும்பரி வேல் இவ்ை யிரண்டுமே அணிசேவல் ய துணை' என உருப்போடும் பணி - வே மயிலுந் துணை' என பணி எனத் தெளிவான் பொருளைத்தரும். நாதர் நூலாராய்ச்சி பூக்கம் 173 பார்க்க வேலு லுந் துணை'என்னும் திருமந்திரத்தைச் சித்துவகுப் பு முதல அடியிலும், திருப்புகழ் 920 அடி 8-லும் காண்க (4 கந்தர்நுபூதி பாடின பின்பு திருவகுப்பு பாடப்பெற்ற தென்றால் ஒரு இவ்டிக்கையான கருத்து புலப்படுகின்றது. யூத வேதர்ள_வகுப்பின் அடி 14-ல் ஐம்ப்த்தொன்றில் எட்டாறில் மூன்றினில், ஐந்தில்...தங்கும் பொருள்' என்பதற்கு 51