பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/638

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரநுபூதி 631 (2) தளைபட்டழிதல் - நிலையாத சமுத்திரமான சமுசார துறைக்கணின் மூழ்கி..தவியாமல் என்றார் (திருப்புகழ் 293) (3) தகுமோ - தக்கது ஆகுமோ? தகுமோ இவளுண் மெலிவே சம்பந்தர் 218.1; தகுமோ தகுமோ_ அடுக்கு அச்சத்தையும் அவலத்தையும் காட்டும் நன்கு 395, (4) கிளைபட்டெழுசூர் - கிளைத்துப் புறப்பட்ட சூர்' கந்தரலங்காரம் 32 (தொகுதி 6 பக்கம் 32), திருப்புகழ் 257, பக்கம் 140, 141 கீழ்க்குறிப்பு. "துன்னுப்iல் க்வடு போக்கிச் சூதமாய் அவுணன் நின்றான்". கந்தபுராணம் 4.13-468. "திரையெறி மலைகளிற் கவடு பல்ப்ோக்கி நின்ற மா" கல்லாடம் முருகர் துதி. (5) சூர், கிரி - ஆணவம், மாயை இவைதமை வேல் கொண்டு அழித்தனையே! என் ஆணவத்தையும் மாயைச் சூழலையும் தொலைக்கக்கூடாதா? என்பது முன் இரண்டடிக்கும் பின் இரண்டடிக்கும் உள்ள சம்பந்தம் - சூர் உரமும் கிரியும் என்றதனால் ᎯrfᎸ - எழுகிரி, கிரெளஞ்சம் அன்று. - கந்தர் அலங்காரம் 32-ன் குறிப்பு: திருப்புகழ் 257 பக்கம் 140 குறிப்பு. 5. மாயை அற மகமாயை களைந்திட வல்லபிரான் முகமாறு மொழிந்து மொழிந் திலனே அகமாடை மடந்தையர் என் றயருளு சகமாயையுள் நின்று தயங்குவதே (அந்) மகமாயை மொ ழிந் தும், அகம் மாடை. தயங்குவ்து. ஒழிந்திலனே. - (பொ.உ) (மகமாயை) மகாமாயைகளை வலிமைமிக்க மிகப் பெரிய மாயைகளை எல்லாம் (களைந்திட வல்ல) நீக்க வல்ல (பிரான்) முகப்பிரானுடைய (முகம் ஆறு) ஆறு திருமுகங்களையும் # தும்) என் நாவானது ஆறுமுகம், ஆறுமுகம் என்று அடிக்கடி கூறிடவ்ந்தும், (அகிம்) வீடு