பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/653

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

646 முருகவேள் திருமுறை (10-திருமுறை (i) குகா - ஆறெழுத்தை நினைந்து குகா குகா என வகை வராதோ P:: ழ் 326; (v) கந்தா - கந்தா என்றேத்தும்படி - திருப்புகழ் 1183 கந்தா எனும்பொ. செஞ்சேவல் கொண்டு வர வ்ேனும் திருப்புகழ் 367 o - (v) சேந்தா சேந்த என்னில்.புந்தி தடுமாறவே தரும் ச்ேதமின்றே கந்தரந்தாதி 48. வேந்தா கடம்பு புனைந்தருள் சேந்தா சரண் சரண் என்பது வீண்ப்ோம தொன்றல'- திருப். 1187. வேந்தன் என் சேந்தன் என்னும் என் மெல்லியல் - திருவிசைப்பா 7.1. (v) கடம்பா - கந்தமுருக கடம்ப தனிமயில் கொண்டு பார்சூழ்ந் தவனே - திருப்புகழ் 64.

  1. சிவந்த கடம்பையும் நெஞ்சையும் தாளிணைக்கே புகட்டி - கந்தரலங்காரம் 82. கடம்ப வேலா - திருப்புகழ் 209, சேந்தனைக், கந்தனைக், கடம்பனை கந்,அலங். 72. (2) பொரு புங்கவர். அசுரர்களொடு பொருகின்ற போர் செய்கின்ற புங்கவர் - தேவர்கள் எனலுமாம்; பேர் ச்ெய்த வீர வாகு யசிரேஷ்டர்கள் எனவும் பொருள் கூறுவார் உளர்.

(3) எண் பஞ்சரன் - எண் குணங்கள் -திருப்புகழ் 766, பக்கம் 282, திருப்புகழ் 876 பக்கம் 561 கீழ்க்குறிப்பு. எண் குணங்கள் அநந்த ஞானம், அநந்த வீரியம், அநந்த தரிசனம், அநந்தசுகம்,நிர்ந்ந்ர்மம் நிர்க்கேர்த்திரம், நிராயுஷ்யம், அழியா இயல்பு என இவ்ை - (சிலப்பதிகார்ம் 10-188 உன்ர. பஞ்சரம் இடம்: கூடு_"முருகன் ...முதி குண பஞ்சரன்" - சித் து வகுப்பு அடி 81. - -- o 16. பேராசை ഷ് o பேராசை எனும் பிணியிற் பிணிபட் டோரா வினையேன் உழல்த் தகுமோ afurm '? படவேல் எறியுஞ் ஆரா சுர லோக துரந்தரனே, (அந்) வீரா! முதுசூர்.....துரந்தரனே, பேராசை.......