பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/656

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரநுபூதி 649 - சிவபிரானும் புகழ்ச்சி விருப்பன் போலும் எனப் பெரியோர் கூறியபடி தாம் அளித்த శిrg தம்மை அடியார் பாடுதலே இறைவனுக்கு ழ்ச்சி தருவதாம் . என்பது ஒருண்மை. தம்மையே பேசிப் பிதற்றப் பெருமை தருவார் - சம்பந்தர் 2-60-8. e "ஆரூரர் இனிதமர்ந்தார். "தாம் படிமக்கலம் வேண்டுவிரேல் தமிழ்மால்ைகளால் நாம் படிமக்கலம் செய்து தொழுதுப்மிட்நெஞ்சமே" அப்பர் 4-102.3. அர்ச்சனைபாட்டே ஆகும்......... சொற்றமிழ் பாடு கென்றார் தூமறை பாடும் வாயார்" பெரியபுராணம் தடுத்தாட் 70, "நாக்கைக் கொண்டரன் நாமம் நவில்கில்ார்" -(அப்பர் 5.90.5.) சொல்லும் நா நமச்சிவாயவே" - சுந்தரர் 7-48 என வருவன காண்க. (2) இனி நாம் மேல் நடவீர்” எனப் பிரித் நாம்' என்பதற்கு நீங்கள்ஃ...} எனவும் பொருள் షెఫీr: நாம் என்பது முன்னிலையில் நீ, ன்ே என்வரும் இடங்களும் உண்டு (திருக்கோவையார் 164 உரை). மேலே செர்ன்ன நிர்ம் படிமக்கலம் செய்து தொழுதுய் மடநெஞ்சமே என்ற இடத் நாம் என்பது நீ என்ப் பொருள்படும். ந்ெஞ்ச்ம்ே 鑒 உய்' என்பது பொருள். படிமக்கலம் - யார் பெரியோர்க்குச் சமர்ப்பிக்கும் காண்க்கைப் பொருள். ற. மெய்ப்_புணர்வீர் அந்த அறநெறியாம் உண்மை நெறில்ே వ: பொருந் நடப்பீர்களாக, நடப்பீர்களாக என்ப் பொருள் கூடும். (3) நாம் ஏன் - அச்சம் ஏன்? நாம் - அச்சம் - எனவும் பொருள் காண்கின்றனர். (4) அற மெய்ப் புணர்வீர் - என்பதற்கு அற - நன்றாக மெய்-உண்மை நெறியைப் புணர்வீராக் எனவும் பொருள் காணலாம். நாமேல் நடவீர் என்பது நாவைப் பெற்றதின் பயன்பெறுமாறு முருகன் புகழை நாவைக்கொண்டு ஒதுமின் என்றபடி, நாமே நடவீர்' என்றும் பாடம்.