பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/657

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

650 முருகவேள் திருமுறை (10-திருமுறை 18. துதி உதியா மரியா உணரா மறவா திமால் அறியா விமலன் புதல்வா அதிகா அநகா அபயா அமரா பதிகா வல்சூர பயங் கரனே (பொ.உ) உதியா - உதியாமலும் பிறவாமலும், மரியா இறவாமலும், (உணரா) உணராமலும், (மறவா) மறவாமலும், 嚮 மால்) பிரமனும் திருமாலும் (அறியா) அறியாமலும், (விளங்குகின்ற விம்லன் . பரிசுத்தமூர்த்தியாம் சிவபிரானது புதல்வனே! (அதிகா) யாவரினும் மேம்பட்டவனே! (அநகா) ப்ாபமற்றவனே! (அபயா) அபயம் (புகலிடம்) அளிக்கும் மூர்த்தியே! (அமராபதி) தேவர்கள் ஊரர்கிய அமராவதியைக் (காவல) காத்தருளும் பெருமானே! (சூர பயங்கரனே) சூரனுக்கு அச்சம் தந்தவனே! - (சு-உ) பிறப்பிறப்பு, நினைப்பு மறப்பு இல்லாதவனும், பிரமன் மாற்கு எட்டாதவரும் ஆகிய சிவபிரான்து குமாரனே! மேலோனே ப்ரிசுத்தன்ே! புகலிட்மே தேவரூரைப் புரந்தவனே! சூரனுக்கு அச்சம் விளைவித்தவனே! (கு.உ) (1) சிவபிரான் உதித்தல் மரித்தல் இல்லாதவர். பிறவள் யாக்கைப் பெரியோன் - 'ಘೀ 5-169. சோணேசர் - இல்லிற் பிறந்த கதையும் கேளேம் பேருலகில் வாழ்ந்துண்டிறந்த கதையும் கேட்டிலேம்" அருணகிரி ஆர்: 70. "உன் பிறப்போ பத்தாம் உயர்சிவனுக் கொன்றுமிலை என்பிற்ப்பெண் ண்த்தொலையா శి - காளமேகம். 'பெண்ணமரும் சடைமுடியார்.......பிறப்பிலார்இறப் 'பிலார்" -அப்பர் 6.10.8. (2) உணரா மறவா ಕ್ಲೀನಿ! மறப்பு அற்றவர் நெஞ்சம் தான் விமலனுக்கு இருப்பிடம் "நினைப்பும் மறப்பும் இலாதவர் நெஞ்சம் வினைப்பற்றிருக்கும் விமலன் @అత్థ * திருமந்திரம் 2970. கந்தரலங்காரம் 55 குறிப்பைப்பார்க்க தொகுதி 6, பக்கம் 54