பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/664

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கநதரநுபூதி 657 (3) மங்கையர் மீது வைத்த எண்ணத்தைத் திருப்பி இறைவன் திருவடியில் வைத்தால், இறைவன் பெரும்பேறு அளிப்பான்; அங்ங்ணம் திருப்ப வல்லது இறைவன் திருவருள் தான். இதனைத் தத்தை அங்கனையார் தங்கள்மேல் வைத்த தயாவ்ை நூறாயிரங் கூறிட், டத்தில் அங்கொரு கூறு உன்கண் வைத்தவருக்கு அமருலகளிக்கும் நின்பெருமை என்ற திருவிசைப்பாவாலும் (13.8), மடவார் தி ಶ್ಗ ம் என துளத்தைத் திருப்பித் தன்சீர்க் ன்ே:ெ தழுத்திப் புதுக்கியருள் தணிகைவரைக் குமரன் - எனவரும் கைப்புராணத்து ஈற்றுச் செய்யுளாலும் அறிகின்றோம். தமக்கிருந்த பெண்ணாசை முருகன் திருவருளால் தொலைந்தது என்று அருணகிரியார் கந்த்ரலங்கர்ரம் 29ஆம் பாடலில் ந்ே: கூறியுள்ளார் (தொகுதி 6 பக்கம் 29,30). 25. வினை வாழ்வு அலைச்சல் அற மெய்யே எனவெவ் வினைவாழ் வையுகந் தையோ அடியேன் அலையத் தகுமோ கையோ அயிலோ கழலோ முழுதுஞ் செய்யோய் மயிலேறிய சேவகனே. (அந்) கையோ அயிலோ.....சேவகனே! மெய்யே..தகுமோ. (பொ.உ) (கையோ) திருக்கரங்கள் மாத்திரமோ, (அயிலோ) கையில் ஏந்தும் வேல் மாத்திரமோ, (கழலோ) திருவடிகள் மாத்திரமோ (முழுதும்) எல்லா உறுப்புக்களும், (செய்யோய்) செந்நிறத்தில் அமைந்தவனே! மயில் ஏறிய (சேவகனே) பராக்ரம்சாலியே! (மெய்யே என) சதமான உண்மை வாழ்வென்று (வெவ்வினை) கொடிய வினைக்கு ஈடான (வாழ்வை) இந்த வாழ்வில் (உகந்து) # மகிழ்ந்து, ஐயோ! அடியேன் அலைதல் (தகுமோ) நீதியாம்ோ ஆகாது என்றபடி (சு-உ) மயில் வீரனே! இந்தக் கொடிய வினை வாழ்வில் நான் அலைச்சல் உறல் நீதியா! (கு.உ) (1) நீ முழுதும் செம்மை (சீர்) வாய்ந்தவன்; அந்த செம்மையை எனக்கு அளிக்க உன்னால் ஆகாதா என்பது தொனிக்கும்.