பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/665

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

658 முருகவேள் திருமுறை (10:திருமுறை (2) முருகன் முழுதும் செய்யோன் (செந்நிறத்தவன்). முழுதும் அழகன் என்பது: செய்யன் சிவந்த ஆடையன்" -திருமுருகா 206 "உடையும் ஒலியலும் செய்யை மற்றாங்கே படையும் ఫి; #ಿ: கொள்ளும் ம் உருவத் த்தி, முகனும் # ர் முற்றா 。露"。 ஒத்தி' எனவரும் பரிபாடலாலும் (1997). "சிவப்பின் செக்கர் நிறமாயிருக்கும் பெருமாளே." "முழுதும் அழகிய குமர"- எனவரும் திருப்புகழாலும் (275, 1277) அறியக் கிடக்கின்றது. 26. திருவருள் பெற ஆதாரம் இலேன் ஆருளைப் பெறவே நீத்ான் ஒரு சற்று 為燃 ந்திலையே வேதாகம ஞான 7 தீதா சுரலோக் சிகா Gա (அந்) வேதாகம......சிகாமணியே! ஆதாரம் நினைந்திலையே. (பொ.உ) (வேத ஆகம வேதங்களிலும் ஆகமங்களிலும் சொல்லப்பட்டவனே! வேத முதல்வனே! வேதம் தொகுத்தவனே! கமம் வகுத்தவனே! ஞான விநோத H 蠶 (மநோதிதா) மனத்துக்கு எட்டாதவனே! (சுரலோக காம்ணியே) தேவலோகத்தின் நாயக மணியே! (ஆதாரம் இலேன்) நான் ஒரு துணையும் இல்லாதவன், அத்தகைய நான் உனது திருவருளைப் பெறுமாறு, நீதான். (ஒரு சற்றும்) ஒரு சிறிதளவேனும் (நினைந்தில்ையே) நினைக்கவில்லையே! (ஈதென்ன பாவம்) (சு-உ) ஞான மூர்த்தியே! ஆதாரமற்ற நான் உனதருளைப் பெறுமாறு ஒரு சற்று நீ நினைத்தலாகாதா! (கு.உ) (1) இறைவன் - வேத முதல்வன் - சம்பந்தர் 1-324 வேதம் தொகுத்தவன், ஆகமம் வகுத்தவன்.