பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/668

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரநுபூதி 661 ஒழியும் தன்னை யிழந்தவர்முன் யான் என்று சென்றிடுங் கர்சிப்பிரான்" காசிக்கல்ம்பகம் 84. "தான் நின்றெனைத் 'தனக்குள்ளே ஒளிக்கும், யான் நின்றபோது எனக்குள்ள்ே ஒளித்திடும்". பண்டர் மும்மணி 4 (3) என்னை விழுங்கி 蠶 ாய் இப்போது வந்தான் காண் எனை ழுங்கிக் கொண்டான் காண்" "பர்லின்கண் நெய்யிருந்தாற் போலப் பரஞ்சோதி ஆலிங்கனஞ்செய்தற் 'ಘೀ கொண்டாண்டி" -பட்டினத்தார்.அருட்புலம்பல் 113, 114. 29. அறியாமையைப் பொறுத்தருளுக. - இது எனுமாயையில் இட்டனை

  1. ಣ್ಣಿ லையே

மல்லே புரி பன்னிரு வாகுவில்ன்ன் சொல்லே புனையுஞ் சுடர்வே லவனே. (அந்) மல்லே புரி ...வேலவனே! இல்லே. பொறுத்திலையே. o (பொ.உ) (மல்லே புரி) மற்போர் செய்தற்கு உற்றதான (பன்னிரு வாகுவில்) பன்னிரண்டு தோள்களிலும் என் சொல்லே) அடியேன சொற்களையே - பாடல்களையே (புனையும்) ஏற்று j துகொள்ளும் (சுடர் வேலவனே) ஒளி சும் வேலாயுதனே! (இல்லே எனும்) இல்வாழ்க்கை என்னும் (மாயையில்) ம்ாய வாழ்வில் இட்டன்ை நீ) நீ இட்டனை நீ என்னைச் சிக்க - வைத் துள்ளாய்; (பொல்லேன்) கொடியவனாகிய எனது (அறியாமை அறிவீனத்தைப் (பொறுத்திலையே) பொறுத்து மன்னித்தாயில்ல்ையே. - -" (சு-உ) வேலவனே! என்னை மாயையிற் சிக்க வைத்தனையே! என் அறியாமையைப் பொறுத்தலாகாதா? (கு.உ.) (1) இல்லே எனும் மாயை இதனை "அக மாயை மடந்தையர் என்றயரும் சகமாயை' என்றார் 5ஆம் பாடலிலும். (2) மல்லே புரிதோள் - இறைவன் புயத்தை அங்ங்ணம் கூறுவது வழக்கு.